பிஜப்பூர் சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
* 1510 ஆம் ஆண்டில் கோவாவைக் கைப்பற்ற, போர்த்துகீசியர்கள் மீது பிஜப்பூர் சுல்தானகம் படையெடுத்தது. அடுத்த ஆண்டில் பிஜப்பூர் படையினர் போர்த்துகேயர்களிடம் தோற்றனர்.
 
* 17ம் ஆண்டின் முற்பகுதியில் [[மராத்தியப் பேரரசு|மராத்தியாஅமராத்தியா]] சிவாஜியின் கொரில்லாப் படைகளால் பிஜப்பூர் சுல்தானகம் அவ்வப்போது தாக்கப்பட்டது.
 
* 1686ல் முகலாயப் பேரரசின் தக்காண ஆளுநர் [[அவுரங்கசீப்]], பிஜப்பூர் உள்ளிட்ட அனைத்து [[தக்காண சுல்தானகங்கள்|தக்காண சுல்தானங்களை]] வென்று முகலாயப் பேரரசில் இணைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554580" இருந்து மீள்விக்கப்பட்டது