சூலை 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 356]] – [[பண்டைய உலக அதிசயங்கள்|ஏழு உலக அதிசயங்களுள்]] ஒன்றான கிரேக்கக் கோயில் [[ஆர்ட்டெமிஸ் கோயில்]] தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
*[[230]] – [[முதலாம் அர்பன் (திருத்தந்தை)|முதலாம் அர்பனுக்குப்]]ப் பின்னர் [[போன்தியன் (திருத்தந்தை)|போந்தியன்]] 18-வது [[திருத்தந்தை]]யாக நியமிக்கப்பட்டார்.
* [[1545]] - [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] [[வைட் தீவு|வைட் தீவில்]] முதற்தடவையாக [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் தரையிறங்கின.
*[[365]] – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் [[நிலநடுக்கம்]], [[ஆழிப்பேரலை]] ஏற்பட்டதில், [[லிபியா]], [[அலெக்சாந்திரியா]]வில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* [[1718]] - [[ஒட்டோமான் பேரரசு]]க்கும் [[வெனிஸ் குடியரசு]]க்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
* [[1545]] -– [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] [[வைட்வைட்டுத் தீவு|வைட்வைட்டுத் தீவில்]] முதற்தடவையாகபிரெஞ்சுப் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப்படைகள் படைகள்முதல் தடவையாகத் தரையிறங்கின.
* [[1774]] - [[ரஷ்யா]]வும் [[ஒட்டோமான் பேரரசு]]ம் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
*[[1718]] – [[உதுமானியப் பேரரசு]], [[வெனிசு|வெனிசுக் குடியரசு]], [[ஆத்திரியா]] ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
* [[1831]] - [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] முதலாவது மன்னர் [[பெல்ஜியத்தின் முதலாம் லெப்பால்ட்|லெப்பால்ட் I]] முடி சூடிய நாள்.
* [[1774]] -– [[ரஷ்யாஉருசியப் பேரரசு|உருசியா]]வும் [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு]]ம் தமது ஏழு ஆண்டுப்ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்கொண்டுவந்தன.
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]] அணி வெற்றி பெற்றது.
* [[1831]] -– [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] முதலாவது மன்னர் [[பெல்ஜியத்தின் முதலாம் லெப்பால்ட்|லெப்பால்ட் I]] முடி சூடிய நாள்முடிசூடினார்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[குவாம்|குவாமில்]] தரையிறங்கி [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் ([[ஆகஸ்ட் 10]] இல் இது நிறைவடைந்தது).
* [[1861]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியாவர்ஜீனியா]]வில் மனாசஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற முக்கியமான போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]] அணி வெற்றி பெற்றது.
* [[1954]] - [[ஜெனீவா]] மாநாட்டில் [[வியட்நாம்]] இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
*[[1907]] – [[கலிபோர்னியா]]வில் ''கொலம்பியா'' பயணிகள் கப்பல் ''சான் பெத்ரோ'' கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.
* [[1961]] - [[நாசா]]வின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4]]. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.
*[[1925]] – அமெரிக்காவில் [[டென்னிசி]] மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை வகுப்பில் படிப்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
* [[1964]] – [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] [[மலே மக்கள்|மலே இனத்தவர்களுக்கும்]] [[சீனர்]]களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
* [[1944]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[குவாம்|குவாமில்]] தரையிறங்கி [[ஜப்பான்சப்பான்|ஜப்பானியசப்பானிய]]ப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் ([[ஆகஸ்ட்ஆகத்து 10]] இல் இது நிறைவடைந்தது).
* [[1969]] - [[நீல் ஆம்ஸ்ட்ராங்]], [[எட்வின் ஆல்ட்றின்]] ஆகியோர் [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் சென்று [[சந்திரன்|சந்திரனில்]] நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
*[[1952]] – [[கலிபோர்னியா]]வின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
* [[1972]] - [[வட அயர்லாந்து]] தலைநகர் [[பெல்பாஸ்ட்]]டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.
* [[1954]] -– [[ஜெனீவா]] மாநாட்டில் [[வியட்நாம்]] [[வடக்கு வியட்நாம்]], [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
* [[1977]] - நான்கு நாட்கள் நீடித்த [[லிபியா|லிபிய]]-[[எகிப்து|எகிப்திய]]ப் போர் ஆரம்பமானது.
* [[1961]] -– [[நாசா]]வின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4]]. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.
* [[2007]] - [[ஹரி பொட்டர்]] தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.
* [[1964]] – [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] [[மலே மக்கள்|மலே இனத்தவர்களுக்கும்]] [[சீனர்]]களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் கொல்லப்பட்டுஉயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
* [[1969]] -– [[நீல் ஆம்ஸ்ட்ராங்]], [[எட்வின் ஆல்ட்றின்]] ஆகியோர் [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் சென்று [[சந்திரன்|சந்திரனில்]] நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
* [[1972]] -– [[வட அயர்லாந்து]] தலைநகர் [[பெல்பாஸ்ட்]]டில் இடம்பெற்ற[[ஐரியக் குடியரசுப் படை]]யினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்காயமடைந்தனர்.
*[[1976]] – [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]]க்கான பிரித்தானியத் தூதுவர் [[ஐரியக் குடியரசுப் படை]]யினரால் கொல்லப்பட்டார்.
* [[1977]] -– நான்கு நாட்கள் நீடித்த [[லிபியா|லிபிய]]-[[எகிப்து|எகிப்திய]]ப்எகிப்தியப் போர் ஆரம்பமானது.
*[[1983]] – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை {{convert|-89.2|°C|°F}} [[அந்தாட்டிக்கா]]வில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.
*[[2011]] – [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் விண்ணோடத் திட்டம் [[அட்லாண்டிசு விண்ணோடம்|அட்லாண்டிசு]] தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.
 
== பிறப்புகள் ==
வரி 48 ⟶ 55:
*[[1889]] – [[வேதநாயகம் பிள்ளை]], தமிழக எழுத்தாளர் (பி. [[1826]])
*[[1899]] – [[இராபர்ட் கிரீன் இங்கர்சால்]], அமெரிக்க அரசியல்வாதி (பி. [[1833]])
*[[1920]] – [[பிளம்மேத்தா வில்சன்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1864]])
*[[1967]] – [[ஆல்பர்ட் லுத்துலி]], [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. [[1898]])
*[[1984]] – [[டி. வி. இராமசுப்பையர்]], தமிழக ஊடகவியலாளர், [[தினமலர்]] நிறுவனர் (பி. [[1908]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது