சூலை 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[கிமு 356]] – [[பண்டைய உலக அதிசயங்கள்|ஏழு உலக அதிசயங்களுள்]] ஒன்றான கிரேக்கக் கோயில் [[ஆர்ட்டெமிஸ் கோயில்]] தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
*[[230]] – [[முதலாம் அர்பன் (திருத்தந்தை)|முதலாம் அர்பனுக்குப்அர்பனுக்கு]]ப் பின்னர் [[போன்தியன் (திருத்தந்தை)|போந்தியன்]] 18-வது [[திருத்தந்தை]]யாக நியமிக்கப்பட்டார்.
*[[365]] – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் [[நிலநடுக்கம்]], [[ஆழிப்பேரலை]] ஏற்பட்டதில், [[லிபியா]], [[அலெக்சாந்திரியா]]வில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
*[[1545]] – [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] [[வைட்டுத் தீவு|வைட்டுத் தீவில்]] பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.
வரிசை 18:
*[[1961]] – [[நாசா]]வின் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4]]. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார்.
*[[1964]] – [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] [[மலே மக்கள்|மலே இனத்தவர்களுக்கும்]] [[சீனர்]]களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
*[[1969]] – [[நீல் ஆம்ஸ்ட்ராங்]], [[எட்வின் ஆல்ட்றின்]] ஆகியோர் [[அப்பல்லோ 11]] விண்கலத்தில் சென்று [[சந்திரன்|சந்திரனில்]] நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
*[[1972]] – [[வட அயர்லாந்து]] தலைநகர் [[பெல்பாஸ்ட்]]டில் [[ஐரியக் குடியரசுப் படை]]யினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.
*[[1976]] – [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]]க்கான பிரித்தானியத் தூதுவர் [[ஐரியக் குடியரசுப் படை]]யினரால் கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது