அவத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Roomi_Darwaza_02.JPG" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Missing sourc
சிNo edit summary
வரிசை 82:
[[அக்பர்]] ஆட்சிக் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியை '''அவத்''' என அழைக்கப்பட்டது.
 
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின்]] ஆவணங்கள் அயோத்தியை அவத், அவுத், உத் என குறித்துள்ளது. பிரித்தானியர்கள் தற்கால [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் இப்பகுதியை இந்திய விடுதலைக்கு முன்பு வரை '''ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணம்''' எனக் குறித்துள்ளனர்.
 
முகமது ஷா தலைமையிலான [[முகலாயப் பேரரசு]] வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அவுத் பகுதியின் ஆளுனராக இருந்த சதாத் அலி கான் என்பவர் [[அயோத்தி]]க்கு அருகில் [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத்]] நகரத்தை நிறுவி 1719-ஆம் ஆண்டில் அவத் பகுதியின் நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1719 முதல் 1858 முடிய '''அயோத்தி நவாப்புகள்''' என்ற பெயரில் 139 ஆண்டுகள் ஆண்டனர்.
 
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857 சிப்பாய் கலவரத்திற்குப்]] பின்னர் பிரித்தானியாவின் இந்திய அரசுஅரசின் அவத்[[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்ற [[அயோத்தி சுல்தானகம்|அயோத்தி நவாப்புகளின்சுல்தான்களின்]] தனியுரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் [[திறை|கப்பம்]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்கள்சமஸ்தானம்]] என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
1858ல் [[இந்தியத் தலைமை ஆளுநர்]] [[வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு]] அறிவித்த [[அவகாசியிலிக் கொள்கை]]ப்படி, வாரிசு அற்ற [[அயோத்தி சுல்தானகம்|அவத் இராச்சியத்தை]] பிரித்தானிய இந்திய அரசுடன் இணைத்தனர்.
இச்சுதேச சமஸ்தான மன்னர்கள் 1858 முதல் 1948-ஆம் ஆண்டு வரை ஆண்டனர்.
பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் அவுத் சுதேச மன்னராட்சி பகுதிகள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
 
==தற்கால அவத் பகுதிகள்==
அவத் பகுதியின் புவியியலை அடிப்படையாகக் கொண்டு, நவீனகால கால கூற்றின் படி, அவத் பகுதி என்பது தற்கால உத்தரப் பிரதேச மாவட்டங்களான அவத் பகுதியைச் சேர்ந்த [[அம்பேத்கர் நகர் மாவட்டம்]], [[பகராயிச் மாவட்டம்]], [[பலராம்பூர் மாவட்டம்]], [[ பாராபங்கி மாவட்டம்]], [[பஸ்தி மாவட்டம்]], [[பைசாபாத் மாவட்டம்]], [[கோண்டா மாவட்டம்]], [[ஹர்தோய் மாவட்டம்]], [[லக்கிம்பூர் கேரி மாவட்டம்]], [[லக்னோ மாவட்டம்]], [[பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்|பிரத்தாப்புகர் மாவட்டம்]], [[ரேபரேலி மாவட்டம்]], [[சிராவஸ்தி மாவட்டம்]], [[சுல்தான்பூர் மாவட்டம்]], [[சித்தார்த் நகர் மாவட்டம்]], [[உன்னாவு மாவட்டம்]], [[சீதாபூர் மாவட்டம்]] மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான [[கான்பூர் மாவட்டம்]], [[பதேபூர் மாவட்டம்]], [[கௌசாம்பி மாவட்டம்]], [[அம்ரோகா மாவட்டம்]] மற்றும் [[அலகாபாத் மாவட்டம்]] ஆகிய 22 மாவட்டங்கள் அவத் பகுதியாகும்.
[[உன்னாவு மாவட்டம்]], [[சீதாபூர் மாவட்டம்]] மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான [[கான்பூர் மாவட்டம்]], [[பதேபூர் மாவட்டம்]], [[கௌசாம்பி மாவட்டம்]], [[அம்ரோகா மாவட்டம்]] மற்றும் [[அலகாபாத் மாவட்டம்]] ஆகிய 22 மாவட்டங்கள் அவத் பகுதியாகும்.
 
== பண்டைய வரலாறு ==
வரி 102 ⟶ 100:
இந்தியாவின் கோதுமை, நெல் மற்றும் கரும்புக் களஞ்சியம் எனப்படும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்கும்]] [[யமுனை ஆறு|யமுனை ஆற்றுக்கு]] இடைப்பட்ட தோப் (Doab) சமவெளியில் அவத் நாட்டின் புவியியல் பகுதி அமைந்திருந்தது.
1350-ஆம் ஆண்டு முதல் 1947 முடிய அவத் பகுதியை [[தில்லி சுல்தானகம்]], [[மொகலாயர்]]கள், அவத் நவாப்புகள், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசு]] ஆண்டனர்.
 
1394 முதல் 1478 வரை அவத் பகுதி [[ஜவுன்பூர் மாவட்டம்|ஜவுன்பூர்]] சுல்தானகத்தின் கட்டுக்குள் இருந்தது. 1555-இல் [[உமாயூன்]] காலத்தில் அவத் பகுதி [[முகலாயப் பேரரசு|மொகலாயப் பேரரசில்]] இணைக்கப்பட்டு, அவத் அப்பகுதிக்கு ஒரு ஆளுனரும் நியமிக்கப்பட்டார்.<ref>[http://www.britannica.com/place/Awadh Awadh Historic region, India]</ref>
 
வரி 108 ⟶ 107:
 
===பிரித்தானிய ஆட்சியில்===
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப்]] பின் அவத் நவாப்புகள் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசின்]] கட்டுப்பாட்டின் கீழ் தனியுரிமையின்றி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] 19481858 வரை ஆண்டனர். பின்னர் [[அவகாசியிலிக் கொள்கை]]யின் படி, அவத் இராச்சியம் பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.
 
===இந்திய விடுதலைக்குப் பின்னர் அவத்===
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப்]] பின் அவத் நவாப்புகள் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசின்]] கட்டுப்பாட்டின் கீழ் தனியுரிமையின்றி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] 1948 வரை ஆண்டனர்.
பின்னர்[[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் அவுத்[[அயோத்தி சுதேசசுல்தானகம்|அயோத்தி மன்னராட்சிநவாப்புகளின்]]ஆ பகுதிகள்கீழ் இருந்த அவத் பகுதி இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
 
===இந்திய விடுதலைக்குப் பின்னர் அவத்===
[[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் அயோத்தி நவாப்புகளின் கீழ் இருந்த அவத் பகுதி இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அவத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது