"அவத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[File:Lalbagh gate faizabad c.1801.jpg|thumb|250px|பைசாபாத் நகர கோட்டையின் நுழைவு வாயில்; தாமஸ் மற்றும் வில்லியம் டேனியலின் ஓவியம், ஆண்டு 1801]]
 
[[தில்லி சுல்தானகம்]], [[முகலாயப் பேரரசு| முகலாயர்]] மற்றும் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால்]] '''அவத்''' அல்லது '''அவதி''' அல்லது '''அவுத்அயோத்தி''' (Awadh - Awadhi-Oudh), ([[இந்தி]]|अवध) ([[உருது]]:|اودھ) {{Audio|hi-Awadh.ogg|ஒலிப்பு}}), எனப் பலவாறாக அழைக்கப்பட்டதே [[இந்தியா|பாரதத்தின்]] பண்டைய [[கோசல நாடு|கோசல நாடாகும்]] நாடாகும். பொதுவாக [[சமசுகிருதம்]] - [[பாரசீக மொழி|பாரசீக]] மொழிகள் கலந்த [[அவதி மொழி]] பேசப்பட்ட பகுதிகளை '''அவத்''' அல்லது '''அவுத்அயோத்தி''' என்பர்.
 
[[அக்பர்]] ஆட்சிக் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியை '''அவத்''' என அழைக்கப்பட்டது.
 
==இதனையும் காண்க==
* [[அயோத்தி சுல்தானகம்]]
* [[பூர்வாஞ்சல்]]
* [[தோவாப்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2554968" இருந்து மீள்விக்கப்பட்டது