அவகாசியிலிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அயோத்தி வாரிசு இழப்பு கொள்கையால் கைப்பற்றப்படவில்லை.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==ஒன்றிணைப்பு==
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம்]] வாரிசு இழப்புக் கொள்கை எனும் அவகாசியிலிக் கொள்கையின் படி, [[சதாரா அரசு|சதாரா]] ([[1848]]), [[செய்ப்பூர்]] ([[1849]]), சம்பல்பூர் ([[1849]]), [[நாக்பூர்]] ([[1854]]), [[ஜான்சி|சான்சி]] ([[1854]]), [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மன்னராட்சி]] ([[1855]]), [[உதயப்பூர்]] ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது.<ref>[http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=133 பண்பாட்டுச் சின்னங்களும்]</ref> [[அயோத்தி இராச்சியம்]] மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி கைப்பற்றப்பட்டது1858ல் பிரித்தனிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.
 
===சான்சி===
[[ஜான்சி|சான்சியின்]] மகாராசா கங்காதர இராவுஇராவ் நேரடி வாரிசின்றி [[நவம்பர் 21]], [[1853]]இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.<ref>[http://www.adaderana.lk/tamil/opinion.php?nid=2652 ஜான்சிராணி நினைவுநாள்]</ref> [[மார்ச்|மார்ச்சு]], [[1854]]இல் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்க்கு]] 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து [[ஜான்சி|சான்சிக்]] கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.<ref>[http://www.liveindia.com/freedomfighters/jhansi_ki_rani_laxmi_bai.html சான்சி இராணி இலட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு {{ஆ}}]</ref> ஆயினும் [[ராணி லட்சுமிபாய்|இராணி இலட்சுமிபாய்]] இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் [[ஜான்சி|சான்சியைக்]] கைப்பற்றினர். ஆகையால், [[1857]]ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.<ref>[http://www.thinakaran.lk/2010/07/29/_art.asp?fn=f1007292&p=1 சின்னச் சின்ன தகவல்கள்]</ref>
 
===அவத்===
ஆங்கிலேயர்கள், [[அவத்]] பகுதியின் [[அயோத்தி இராச்சியம்|அயோத்தி இராச்சியத்தின்]] நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவாதைத்அவத் தமதுநாட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் [[1857 இந்தியக் கிளர்ச்சி]]க்கான காரணமாகவும் அமைந்தது.<ref>[http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/13/1070813006_4.htm 1857: சிப்பாய் கலகமல்ல, சுதந்திரப் போர்!]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அவகாசியிலிக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது