அணைவுச் சேர்மங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அணைவுச் சேர்மம்''' (Coordination Co..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''அணைவுச் சேர்மம்''' (Coordination Compound) என்பது நிறைவுற்றதாகத் தோற்றமளிக்கும் வெவ்வேறு மூலக்கூறுகளின் சேர்க்கையினால் உருவாகும் சேர்மமாகும். இச்சேர்மமானது தனது தனித்துவத்தை திண்ம நிலையிலும், திரவ நிலையிலும் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. மற்றொரு வகையான வரையறையானது, லூயி அமிலமும், லூயி காரமும் இணைந்து பெறப்படும் சேர்மங்கள் அணைவுச் சேர்மங்கள் எனவும், அவை தாம் பெற்றுள்ள அயனிகளைக் கரைசலில் தருவதில்லை எனவும் கூறுகிறது.<ref>http://www.chem.purdue.edu/gchelp/cchem/whatis.html</ref><ref>https://www.britannica.com/science/coordination-compound</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அணைவுச்_சேர்மங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது