போன்சலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
* [[சத்ரபதி சிவாஜி]], (1630–1680), [[மராட்டியப் பேரரசு|மராத்தியப் பேரரசை]] நிறுவியவார்.
 
* சத்திரபதி [[சம்பாஜி]] (1657–1689), பேரரசர் சிவாஜியின் மகனும், மராத்தியப் பேரரசின் இரண்டாவது பேரரசர் ஆவார்.
* [[சத்திரபதி இராஜாராம்]] (1670–1700), பேரரசர் சிவாஜியின் இளையதாரத்தின் மகனும், சத்திரபதி [[சம்பாஜி]]க்குப் பின்னர் பேரரசர் ஆனவர்.
 
* [[தாராபாய்]] (1675–1761),[[சத்திரபதி இராஜாராம்|சத்திரபதி இராஜாராமின்]] பட்டத்து இராணியும், 1700ல் இராசாராம் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக இருந்தவர். தனது சிறுவயது மகன் இரண்டாம் சிவாஜியின் பெயரில் மராத்தியப் பேரரசை வழிநடத்தியவர்.
 
* [[சாகுஜி]] (1708–1749) : [[சம்பாஜி]]யின் மகனும் சிவாஜின் பேரனும் ஆவார். மராத்தியப் பேரரசின் வாரிசுரிமைப் போரில், இவர் தன் சிற்றன்னையான [[தாராபாய்]] மற்றும் அவரது சிறுவயது மகன் இரண்டாம் சிவாஜியை பதவியிலிருந்து விரட்டி விட்டு மன்னராக விளங்கியவர்.
 
* [[வெங்கோஜி]] - [[சத்ரபதி சிவாஜி]]யின் இளைய தம்பி, [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களை]] வென்று 1676ல் [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மராத்திய அரசை]] நிறுவியவர்.
 
* [[இரண்டாம் சரபோஜி]], தஞ்சாவூரதஞ்சாவூர் மராத்திய மன்னர் (1798-1832)
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/போன்சலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது