வங்காள சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Former Country |native_name = শাহী বাংল..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 85:
இச்சுல்தானியர்களின் ஆட்சியின் போது, [[சிட்டகாங்]] பகுதியில் [[போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி]]யினருக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொண்டு, வணிகம் மற்றும் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆப்கானியப் படைத்தலைவர் [[சேர் சா சூரி]], வங்காளத்தைக் கைப்பற்றினார். பின்னர் 1540ல் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] உமாயுனை வென்று தில்லிப் பேரரசர் ஆனார். செர் ஷா சூரி வங்காளத்தையும், [[பெஷாவர்|பெசாவரையும்]] இணைக்கும் 2,500 கிமீ நீளமுள்ள [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யை அமைத்தார்.<ref name="Elisseeff1998">{{cite book|author=Vadime Elisseeff|title=The Silk Roads: Highways of Culture and Commerce|url=https://books.google.com/books?id=nVVoRKSZxagC&pg=PA161|year=1998|publisher=Berghahn Books|isbn=978-1-57181-221-6|page=161|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20180515014103/https://books.google.com/books?id=nVVoRKSZxagC&pg=PA161|archivedate=15 May 2018|df=dmy-all}}</ref> [[பாபர்]] காலத்தில் வங்காள சுல்தான்களை வென்று, வங்காளத்தை மீண்டும் முகலாயப் பேரரசில் இணைத்தார்.
 
<gallery mode=packed caption="Architectureவங்காள ofசுல்தான்களின் theகட்டிடக் Bengal Sultanateகலை">
Chapai DhaniChakMosque 03Jun16 MG 4958.jpg|தானி சதுக்க மசூதி
Chapai ChotoSonaMashjid MG 5054.jpg|சோனா மசூதி
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது