நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 153:
{{Main|Tide}}
புவிப்[[சமுத்திரம்|பெருங்கடல்]]களின் மேற்பரப்பில் சந்திர சூரிய் [[அலை விசை|ஆகர்ஷண சக்தியால்]] ஏற்படுத்தப்படும் சுழற்சியான ஏற்றவிறக்கக் கணிமுறையே '''[[அலை]]கள் ''' உருவாகக் காரணம். அலைகள் கடல் மற்றும் [[நதி முகத் துவாரம்|நதி முகத் துவார]]ங்களின் ஆழங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி கடனீரோட்டங்களின் வற்றுப்பெருக்க வளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.
குறிப்பிட்டதொரு இடத்தின் அலையானது பூமியுடன் ஒப்பிடும்பொழுதான சந்திர சூரியனின் இடமாற்றத்தாலும், [[கோரியோலிஸ் விளைவு|புவிசுழற்சி விளைவு]]களாலும், அப்பகுதியின் [[கடலாடி இயல்|கடலாடி இயலா]]லும் நிர்ணயிக்கப்படுகிறது. உயர்மட்ட அலையில் மூழ்கியும், தாழ் அலையில் தெரிவதுமான அலையிடை மண்டலம், ஆழிப்பெருங்கடல் அலைகளின் முக்கிய சூழ்நிலை விளைவாகும்விளைவாகும்வாழ்க்கையில் நீீீரின் தேவைகள்்[[படிமம்:Oasis in Lybia.JPG|thumb|பாலைவனச் சோலை என்பது பாலைவனத்துள் தாவரங்களுடன் கூடிய தனி நீர் நிலை.]]
 
== வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் ==
[[படிமம்:Oasis in Lybia.JPG|thumb|பாலைவனச் சோலை என்பது பாலைவனத்துள் தாவரங்களுடன் கூடிய தனி நீர் நிலை.]]
 
[[உயிரியல்|உயிரியற்]] நிலையிலிருந்து நோக்கும் பொழுது நீர் [[உயிரினம்|உயிர்]]களின் விருத்திக்குத் தேவையான இன்றியமையாத பல சிறப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் ஏனைய பொருட்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது.[[கரிமச் சேர்மம்|கரிமச்சேர்ம]]வினைகள் மூலம் [[பல் பிரிவாக்கம்|பல்பிரிவாக்க]]த்திற்கான வழிகளைத தூண்டுவதால் நீர் இச்சிறப்பினைப் பெறுகிறது. உயிர்களனைத்தும் நீரைச் சார்ந்துள்ளன.உடலின் கரைபொருட்கள் பலவற்றைக் கரைக்கும் [[கரைப்பான்|கரைப்பா]]னாகவும், உடலின் [[வளர்சிதை மாற்றம்|வளர்சிதைமாற்ற]] நிகழ் முறைகள் பலவற்றின் முக்கிய அங்கமாகவும் திகழ்வதால் நீர் அதிமுக்கியமானதாகும். வளர்சிதைமாற்றம் என்பது வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றத்தைக் கொண்டது. வளர்மாற்றத்தில் மூலக்கூறுகளிலிருந்து நீர் அகற்றப்பட்டு (ஆற்றலுடனான நொதி வேதிவினைகள் மூலம்) எரிபொருள் மற்றும் தகவற் சேமிப்பிற்குதவும் மாவுச்சத்துக்கள், டிரைக்ளிசரைடுகள், புரதங்கள் போன்ற பெரிய மூலக்கூறுகளை அளிக்கிறது. சிதை மாற்றத்தில், நீர் பிணைப்புகளை உடைத்து ஆற்றலுபயோகத்துக்கும் ஏனைய விளைவுகளுக்கும் தேவையான குளுகோஸ்,கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளை ஏற்படுத்துகிறது.ஆகவே நீரானது இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகளுக்கு இன்றியமையாததாகவும், மையமாகவும் திகழ்கிறது. நீர் இல்லாதிருந்தால், இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகள் இல்லாமல் போய் அதற்கு பதிலாக வேறுபல நிகழ்வுகளான வாயு உட்கவர்தல், புழுதி சேகரிப்பு போன்றவை இருந்திருக்கக் கூடுமோவென்று நம்மை எண்ண வைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது