பத்மினி பிரியதர்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Uksharma3 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2555635 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[File:Sahodhari_tamil_film_still_photo.jpg|right|thumb|360px|[[பத்மினி பிரியதர்சினி]] சகோதரி படத்தில்]]
'''பத்மினி பிரியதர்சினி''' (''Padmini Priyadarshini'') என அழைக்கப்பட்ட '''பத்மினி இராமச்சந்திரன்''' (''Padmmini Ramachandran'', செப்டம்பர் 8, 1944 - சனவரி 17, 2016) ஒரு தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞரும், திரைப்படத் துணை நடிகையும் ஆவார்.<ref name="veethi">[http://www.veethi.com/india-people/padmini_ramachandran-profile-8266-42.htm Padmini Ramachandran - Profile], அணுக்கம்: 04-04-2017</ref> 1950களின் பிற்பகுதியில் சில தமிழ், கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பத்மினி பிரியதர்சினி [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் [[மாவேலிக்கரா]] என்ற ஊரில் பிறந்தவர். [[சென்னை]]யில் வளர்ந்தவர். பின்னர் [[பெங்களூர்|பெங்களூரில்]] நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறந்த பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். தனது நடனப் பள்ளி மாணவரக்ளுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [[அகாதமி விருது]] பெற்ற [[பையின் வரலாறு (திரைப்படம்)|லைஃப் ஒஃப் பை]] (2012) திரைப்படத்தில் நட்டுவனாராக நடித்தார்.<ref name="indiatimes">[http://bangaloremirror.indiatimes.com/bangalore/others//articleshow/50617134.cms? Life of Pi dance teacher Padmini passes away], Bangalore Mirror, 17-01-1976, அணுக்கம்: 04-04-2017</ref><ref name="thenewsminute">[http://www.thenewsminute.com/article/ratnapuri-ilavarasi-life-pi-last-classical-padminis-38622 From 'Ratnapuri Ilavarasi' to 'Life of Pi': The Last Of the Classical Padminis], The News Minute, அணுக்கம்: 4-04-2017</ref>
 
==குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள்==
நடனக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்த பத்மினி, பல தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். [[சகோதரி]] படத்தில் ஆனந்தக்கோனாரின் ([[ஜே. பி. சந்திரபாபு]]) முறைப்பெண்ணாகவும், [[கே. பாலாஜி|பாலாஜியை]] மயக்குபவராகவும் பால்காரி வேடத்தில் நடித்தார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-sahodari-1959/article2782979.ece |publisher=thehindu.com|title=Blast from the past - Sahodari (1959) - The Hindu |<!--########## Blast from the past - Sahodari (1959) #########--> |accessdate=2016-10-06}}</ref>
 
[[பாத காணிக்கை]] படத்தில் [[சந்திரபாபு]]வின் ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-past-paatha-kaanikkai-1962/article7264206.ece|publisher=thehindu.com|title=Paatha Kaanikkai 1962 - The Hindu |accessdate=2016-10-06}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பத்மினி_பிரியதர்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது