"சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

225 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
மேலுள்ள சமன்பாட்டில், <math> \psi(\mathbf{r},t) </math> என்பது இடத்தால் (<math> \mathbf{r} </math> ), காலத்தால் ( <math> t </math>) மாறுபடும் அலைப்பண்புருவாகும். <math>\Delta </math> என்பது லாப்லாசு பணியுரு (Lapalce Operator); <math>\hbar=h/2 \pi</math> என்பது ஒரு மாறிலி, அதில் <math> h </math> என்பது [[பிளாங்க்|பிளாங்க்கின்]] மாறிலி; <math>V(\mathbf{r},t)</math> என்பது நிலையாற்றல். <math> m </math> என்பது அலைப்பொருளின் "நிறை" ஆகும். <math> i </math> என்பது கர்பனை எண்ணைக் சுட்டும் குறி.
 
 
21,198

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/255573" இருந்து மீள்விக்கப்பட்டது