கிராம நிர்வாக அலுவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.51.113.83 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2555837 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் [[வட்டாட்சியர்]] தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற [[வருவாய் கிராமம்|வருவாய் கிராம நிர்வாக]] அமைப்பின் பொறுப்பு அலுவலர் '''கிராம நிர்வாக அலுவலர்''' ஆவார். இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக '''கிராம நிர்வாக அலுவலர்''' இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
வரி 35 ⟶ 33:
#.பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் , ஏரிகளிலும , நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது அவற்றை முறையாகப் பராமரிப்பது .
#.கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் எடுத்து ஒரு பதிவேடு பராமரித்தல் .
#.பதிவு மாற்றம் [Transfer Rigistry ]அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பராமரித்தல்.
#.நிலப் பதிவேடுகளை கணிணி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
#.கிராம அளவில் கடன் பதிவேடு மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்தல்.
வரி 55 ⟶ 53:
<references/>
 
==வருவாய்த்த றைவருவாய்த்துறை இணையதளம்==நஞஞக* [http://intra.tn.nic.in/revenue/ தமிழயய]
"https://ta.wikipedia.org/wiki/கிராம_நிர்வாக_அலுவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது