"மத்திய அசிரியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,987 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{Infobox former country |conventional_long_name = மத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
[[செப்புக் காலம்|செப்புக் காலத்தில்]] மக்கள் எழுச்சியால் கிமு 1200 - 900 கால வரையிலான [[பண்டைய அண்மை கிழக்கு]], வட ஆப்பிரிக்கா, [[ஆசியா மைனர்]], காகசஸ், பால்கன் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகள், ஆளும் வர்க்கத்தினருக்கு இருண்ட காலமாக அமைந்தது. கிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு [[அசிரியா]]வை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது.
 
==மத்திய அசிரியப் பேரரசர்கள்==
# எரிபா - அதாத் (கிமு 1392–1366 )
# முதலாம் அசூர் - உபாலி (கிமு 1365–1330 )
# எனில் - நிராரி (கிமு 1329–1308 )
# அரிக் - டென் - இல்லி (கிமு 1307–1296 )
# முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275 )
# முதலாம் சல்மேனசர் (கிமு 1274 – 1244 )
# துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207 )
# அசூர் - நடின் - அப்தி (கிமு 1206–1203 )
# மூன்றாம் அசூர் - நிராரி (கிமு 1202–1197 )
# எனில் - குடுரி - உசூர் (கிமு 1196–1193 )
# நினுர்தா - அபல் - இகூர் (கிமு 1192–1180 )
# முதலாம் அசூர் - தன் (கிமு 1179–1133)
# முதலாம் அசூர் Ashur-resh-ishi I (கிமு 1133–1116 )
# முதலாம் திக்லத் - பிலேசர் (கிமு 1115–1077)
# அசாரித் - அபல் - இகூர் (கிமு 1076–1074)
# அசூர் - பெல் - காலா (கிமு 1073–1056 )
# நான்காம் சாம்சி - அதாத் (கிமு 1053–1050)
# முதலாம் அசூர்நசிர்பால் (கிமு 1049–1031)
# இரண்டாம் சல்மனேசர் (கிமு 1030–1019)
# இரண்டாம் அசூர் - ரப்பி (கிமு 1013–972 )
# இரண்டாம் அசூர் - இசி (கிமு 971–968)
# இரண்டாம் திக்லத் - பிலேசர் (கிமு 967–936)
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
 
==இதனையும் காண்க ==
* [[அசிரிய மக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2556094" இருந்து மீள்விக்கப்பட்டது