"மத்திய அசிரியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[File:Assyrian horsemen arabs.png|thumb|அசிரியக் குதிரை வீரர்கள், அரேபியர்களை வீழ்த்துதல்]]
[[செப்புக் காலம்|செப்புக் காலத்தில்]] மக்கள் எழுச்சியால் கிமு 1200 - 900 கால வரையிலான [[பண்டைய அண்மை கிழக்கு]], வட ஆப்பிரிக்கா, [[ஆசியா மைனர்]], காகசஸ், பால்கன் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகள், ஆளும் வர்க்கத்தினருக்கு இருண்ட காலமாக அமைந்தது. கிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு [[அசிரியா]]வை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது.
[[File:Assyrian troops return.png| thumb|போர்க்களத்திலிருந்து வெற்றியுடன் திரும்பும் அசிரிய வீரர்கள்]]
[[File:Flaying of rebels.jpg|thumb|உயிருடன் எதிரிகளின் தோலை உரிக்கும் அசிரிய வீரர்கள்]]
 
==மத்திய அசிரியப் பேரரசர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2556096" இருந்து மீள்விக்கப்பட்டது