அனத்தோலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:AnatolieLimits.jpg|thumb|[[துருக்கி] நாட்டில் அனதோலியா பகுதிகளை காட்டும் வரைபடம்]]
'''அனத்தோலியா''' அல்லது '''ஆசியா மைனர்''' என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு [[மேற்காசியா]]வில் தற்காலத்தில் [[துருக்கி]] என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியாவின் கிழக்கிலும், மேற்கிலும் [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலும்]], வடக்கே [[கருங்கடல்|கருங்கடலும்]], வடகிழக்கே [[காக்கேசியம்|காக்கேசியமும்]], தென்கிழக்கே [[ஈரான்|ஈரானிய மேட்டுநிலமும்]], தெற்கே [[நடுநிலக் கடல்|நடுத்தரைக் கடலும்]] எல்லைகளாக கொண்டது.
|