"அனத்தோலியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
 
[[File:AnatolieLimits.jpg|thumb|[[துருக்கி]] நாட்டில் அனதோலியா பகுதிகளை காட்டும் வரைபடம்]]
 
'''அனத்தோலியா''' அல்லது '''ஆசியா மைனர்''' என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு [[மேற்காசியா]]வில் தற்காலத்தில் [[துருக்கி]] என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியாவின் கிழக்கிலும், மேற்கிலும் [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலும்]], வடக்கே [[கருங்கடல்|கருங்கடலும்]], வடகிழக்கே [[காக்கேசியம்|காக்கேசியமும்]], தென்கிழக்கே [[ஈரான்|ஈரானிய மேட்டுநிலமும்]], தெற்கே [[நடுநிலக் கடல்|நடுத்தரைக் கடலும்]] எல்லைகளாக கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2556118" இருந்து மீள்விக்கப்பட்டது