"மத்திய அசிரியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|year_leader2 = கிமு 967 — 934
|leader2 = இரண்டாம் திக்லத் - பிலேசர் (இறுதி)
|event_start = [[மித்தான்னிப்மித்தானி பேரரசுஇராச்சியம்|மித்தான்னிப்மித்தானி பேரரசிடமிருந்துஇராச்சியத்திடமிருந்து]] விடுதலை பெறல்
|date_start =
|event1 = முதலாம் அசூர் - உபாலித் முடிசூட்டுக்கொள்ளுதல்
 
==மத்திய அசிரியப் பேரரசும், விரிவாக்கமும் கிமு 1392–1056 ==
மத்திய அசிரியப் பேரரசர் முதலாம் எரிபா-அதாத் (கிமு 1392–1366), அசிரியர்கள் மீது [[மித்தான்னிப்மித்தானி பேரரசுஇராச்சியம்|மித்தான்னி பேரரசின்]] தாக்கம் அதிகம் கொண்டிருந்தது. பேரரசர் முதலாம் அசூர்-உபாலித் (கிமு 1365–1330) ஆட்சியில், மத்திய அசிரியப் பேரரசு அதிக வலுடன் விளங்கியது.
 
இப்பேரரசின் சம காலத்தில் இருந்த [[மித்தான்னிப்மித்தானி பேரரசுஇராச்சியம்|மித்தானி இராச்சியத்தின்]]க்கு மீது , [[அசிரிய மக்கள்|அசிரியர்கள்]] தென்கிழக்கிலிருந்தும், [[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டுகள்]] வடமேற்கிலிருந்தும் அழுத்தம் தந்ததால், மித்தான்னிப்மித்தானிப் பேரரசின் பலம் வீழ்ச்சி கண்டது. அசிரியா மன்னர் முதலாம் அசூர்-உபாலித், மித்தான்னிப்மித்தானிப் பேரரசர் இரண்டாம் சுத்தார்னாவை ஒரு போர்க்களத்தில் சூழ்ச்சி செய்து வீழ்த்தி, அசிரியாவை சக்தி மிக்க பேரரசு ஆனது. அசிரியப் பேரரசர் என்லில் நிராரி (கிமு 1329–1308) ஆட்சியில் [[பாபிலோன்|பாபிலோனை]] கைப்பற்றினார். அசிரியப் பேரரசர் ஆரிக்- டென் -இலி (கிமு 1307–1296) [[சிரியா]]வைக் கைப்பற்றினார்.
 
முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275) ஆட்சியில், [[நிம்ருத்]] நகரம் அசிரியப் பேரரசின் தலைநகரானது. மேலும் இட்டைட்டுப் பேரரசின் பகுதிகளையும், [[ஆசிய மைனர்|ஆசிய மைனரையும்]] கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]] நகரத்தில் அசிரிய தெய்வஙகளுக்கான கோயில்களும், அரண்மனைகளும் கட்டப்பட்டது.
 
முதலாம் சால்மனேசர் (கிமு 1274–1244) ஆட்சியில் கிமு 1274ல் உரார்த்துகளின் உரியன் இராச்சியத்தை கைப்பற்றினார். பின்னர் [[மித்தான்னிப்மித்தானி பேரரசுஇராச்சியம்|மித்தான்னிப் பேரரசையும்]] முழுவதுமாக வீழ்த்தினார்.
 
[[இட்டைட்டு பேரரசு]] மற்றும் [[பண்டைய எகிப்து|எகிப்து]] இராச்சியத்திற்கும், அசிரியப் பேரரசு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.<ref>Georges Roux (1964), ''Ancient Iraq'', p. 263.</ref>
==இதனையும் காண்க ==
* [[அசிரிய மக்கள்]]
* [[அசிரிய மொழி]]
* [[பண்டைய அசிரியா]]
* [[லம்மசு]]
* [[மித்தானி இராச்சியம்]]
* [[பழைய அசிரியப் பேரரசு]]
* [[புது அசிரியப் பேரரசு]]
* [[பாபிலோன்]]
* [[இட்டைட்டு பேரரசு]]
* [[மித்தான்னிப் பேரரசு]]
* [[பண்டைய எகிப்து]]
* [[அக்காடியப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2556123" இருந்து மீள்விக்கப்பட்டது