அசிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
[[படிமம்:Human headed winged bull facing.jpg|thumb|300px|right|[[அமஸ்சு]] என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.]]
 
பண்டைக் காலத்தில் '''அசிரியா''' என்பது, [[டைகிரிஸ்]] ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]] என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா [[லெவண்ட்]], பண்டைய [[மெசொப்பொத்தேமியா]], [[பண்டைய எகிப்து]], [[அனத்தோலியா]]வின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது [[மெசொப்பொத்தேமியா]]வின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது [[நினேவேநினிவே]]வைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி [[பபிலோனியா]] எனப்பட்டது.<ref>[http://www.ancient.eu/assyria/ Assyria]</ref><ref>[https://ta.wikisource.org/wiki/Page:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/31 அசிரியா]</ref>
 
அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, ''அசுர் மலைகள்'' என அழைக்கப்பட்ட [[ஆர்மீனியா]]வின் [[கார்டுச்சிய மலைத்தொடர்]] வரை விரிவடைந்து இருந்தது.
வரிசை 30:
* [[பழைய அசிரியப் பேரரசு]]
* [[மத்திய அசிரியப் பேரரசு]]
* [[புது அசிரியப் பேரரசு]]
* [[ஆப்பெழுத்து]]
* [[மெசொப்பொத்தேமியா]]
* [[பாபிலோன்]]
* [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]]
* [[நினிவே]]
* [[நிம்ருத்]]
* [[மித்தானி இராச்சியம்]]
* [[எப்லா இராச்சியம்]]
* [[ஈலாம்]]
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அசிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது