எம்மி நோய்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* + *விரிவாக்கம்*
வரிசை 1:
'''அமாலி எம்மி நோய்தர்''' (''Amalie Emmy Noether'', 23 மார்ச் 1882 – 14 ஏப்ரல் 1935) [[ஜெர்மனி|செருமானிய]] [[கணிதவியலாளர்]]. இவரது நுண் இயற்கணித ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். எல்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கல்வி பெற்ற நோய்தர் கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வியாளராகப் பணியாற்றினார்.
'''எம்மி நோட்ஹேர்'''
 
பிரபலமான '''சுருக்க இயற்கணிதம்''' என்ற நூலை எழுதியவர்.அவரது சுருக்க இயற்கணித பகுதிக்காக பெரும்பான்மையான நேரத்தை செலவிட்ட மிக முக்கியமான கணிதவியலாளர்களில் ஒருவர். அவர் இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். நோட்ஹெரின் தாளில், தியரி ஆஃப் ஐடில்ஸ் இன் ரிங்க் களங்கள், அவர் தனது கருத்துக்களை வழங்கினார்.அவரின் "பரிமாற்ற விதி " இயற்கணிதத்தின் ஒரு சுருக்கமான துணை பகுதியாகும்.
இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.பிரபலமான '''சுருக்க இயற்கணிதம்''' என்ற நூலை எழுதியவர்.அவரது சுருக்க இயற்கணித
 
பகுதிக்காக பெரும்பான்மையான நேரத்தை செலவிட்ட மிக முக்கியமான கணிதவியலாளர்களில் ஒருவர்.அவர் இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார்.நோட்ஹெரின் தாளில், தியரி ஆஃப் ஐடில்ஸ் இன் ரிங்க்
1908 முதல் 1919 வரை அவர் இயற்கணித மாற்றமிலிகள் குறித்தும் எண் புலங்கள் குறித்தும் [[ஆய்வு]]கள் மேற்கொண்டார். அவரது '''நோய்தரின் தேற்றம்''' "தற்கால இயற்பியல் மேம்பாடிற்கு மிகவும் துணைபுரிந்த மிக முதன்மையான கணிதத் தேற்றங்களில் ஒன்றாக" கருதப்படுகின்றது.{{Sfn |Lederman|Hill|2004|p =73}} 1920 முதல் 1926 வரை அவர் [[பரிமாற்று வளையம்|பரிமாற்று வளையங்களில்]] [[வளையத்தில் சீர்மம் (கணிதம்)|சீர்மங்கள்]] குறித்த கருதுகோளை உருவாக்கினார். 1927–35 காலகட்டத்தில் [[பரிமாற்ற மற்ற வளையம்|பரிமாற்ற மற்ற வளையங்களைக்]] குறித்தும் ''அதிபர சிக்கலெண்கள்'' குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். தவிரவும் பிற கணிதவியலாளர்களுக்கும் அவர்களது ஆய்விற்கு பல கருத்துருக்களை வழங்கி பல ஆய்வு கட்டுரைகளுக்கு வழிகாட்டியுள்ளார்.
களங்கள், அவர் தனது கருத்துக்களை வழங்கினார்.அவரின் "பரிமாற்ற விதி " இயற்கணிதத்தின் ஒரு சுருக்கமான துணை பகுதியாகும்.
==வெளியிணைப்புகள்==
மேற்கோள்கள்
http://famous-mathematicians.org/emmy-noether/
 
"https://ta.wikipedia.org/wiki/எம்மி_நோய்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது