அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
irrelevant
சி Dsesringpஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17:
 
=== இரண்டாவது மாநாடு (அர்ரா மாநாடு) ===
அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இரண்டாவது மாநாடு அர்ரா, [[பீகார்|பீகாரில்]] [[ஜனவரி 12]]-14 [[1947]] இல் நடைபெற்றது. எஸ். எஸ். கேவ்ஷீர் தலைவராகவும், ஷீல் பத்ரா யாகீ பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.<ref>Ghosh, Asok (ed.), ''A Short History of the All India Forward Bloc''. Kolkata: Bengal Lokmat Printers Pvt Ltd., 2001. p. 55</ref>
 
== [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரின்]] மறைவு ==
தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பற்றுறுதியதாளர் [[முத்துராமலிங்கத் தேவர்]] [[அக்டோபர் 30]], [[1963]] இல் இறந்தார். இவரின் இறப்பினால் அதிகாரத்திற்கு வருவது யார் என்பதில் சசிவர்ன தேவர் மற்றும் பி. கே. மூக்கையா ஆகிய இருதலைவர்களிடையே பிரச்சினை எழுந்தது. இதில் பி. கே. மூக்கையா தேவர் வெற்றி பெற்றார். சசிவர்ன தேவர் கட்சியில் இருந்து விலகி சுப்பாசிஸ்ட் பார்வர்டு பிளாக் எனும் ஒரு புதிய கட்சியைத் துவங்கினார். [[முத்துராமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரின்]] இறப்பினால் [[அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு]] இடைத்தேர்தல் வந்தது.அதில் முதல் முறையாக பார்வர்டு பிளாக் கட்சி தோற்கடிக்கப்பட்டது.<ref>Velayudham Nayar was the Forward Bloc candidate. His candidature was supported by the Swatantra Party, the Dravida Munnetra Kazhagam and the Indian Union Muslim League. Nayar was defeated by the Congress candidate R.K. Dorai (brother of the Raja of Ramnad). Nayar got 131 281 votes, against 138 358 for Dorai. 2 independent candidates were also in the fray. [http://www.eci.gov.in/ByeElection/index.htm ECI] </ref>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.forwardbloc.org பார்வார்டு பிளாக்கு கட்சியின் அதிகாரபூர்வ இணைய தளம்]
"https://ta.wikipedia.org/wiki/அனைத்திந்திய_பார்வார்டு_பிளாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது