84,340
தொகுப்புகள்
சி |
சி (→மேற்கோள்கள்) |
||
== பெயர் மாற்றம் ==
பஷ்தூன் மொழியில் '''பக்துன்வா''' எனபதற்கு '''பஷ்தூன்களின் நிலம்''' எனப்பொருள்படும். இம்மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா எனப் பெயர் சூட்ட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய அவாமி கட்சி போராடியதன் விளைவாக, 15 ஏப்ரல் 2010 அன்று '''வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு''' கைபர் பக்துன்வா என பெயரிடப்பட்டது.<ref>{{cite web|title=NWFP to KPK|url=http://www.insightonconflict.org/2010/05/clashes-over-renaming-nwfp/|website=http://www.insightonconflict.org/}}</ref>
==இதனையும் காண்க==
* [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)]]
== மேற்கோள்கள் ==
|