தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 209.151.134.178 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2556616 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''கட்டுக்கதையியல்தொன்மவியல்''' (Mythology) என்பது, ஒரு குறிப்பிட்ட [[பண்பாடு|பண்பாட்டினர்]] உண்மை என்று நம்புகின்ற [[நாட்டுப்புறக் கதை]]கள், [[தொன்மம்|தொன்மங்கள்]], [[செவிவழிக் கதை]]கள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; [[மனிதர்|மனிதன்]], [[அண்டம்]] ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற்கு இயற்கைக்கு மீறிய விடயங்களைத் துணைக் கொள்கின்றன. தொன்மவியல் என்பது, தொன்மங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வு செய்து, விளக்கம் கொடுப்பதில் ஈடுபடுகின்ற ஒரு அறிவுத்துறையைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது சில சமயங்களில் [[தொன்மவரைவியல்]] (mythography) எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பல்வேறு பண்பாடுகளுக்குரிய தொன்மங்களை ஒப்பிட்டு ஆயும் துறை [[ஒப்பீட்டுத் தொன்மவியல்]] ஆகும்.
 
==வரலாறு==
வரிசை 5:
<nowiki>[[வில்பர் ஸ்காட்]]</nowiki> என்பவர் தொன்மவியலை அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite book | title=திறனாய்வுக்கலை | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்,சென்னை-98 | author=தி.சு.நடராசன் | year=2008 | pages=ப.191 | isbn=81-234-0485-9}}</ref>
 
கட்டுக்கதைதொன்மத்தை ஆங்கில மொழியில் மித்(Myth) என்று குறிப்பிடுவர்.இது Mithos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து எடுத்தாளப்பட்டதாகும்.இதற்கு, உண்மையான அல்லது கற்பனையான கதை அல்லது
உட்கரு என்று பொருள்படும். அரிஸ்டாடிலின் கவிதையியல் என்னும் நூலில் இவ்வாறு கையாளப்பட்டுள்ளது.முனைவர் கா.மீனாட்சி சுந்தரனார் Myth என்னும் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாக தொன்மம் என்பதை உருவாக்கினார்.<ref>{{cite book | title=வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், சென்னை-98 | author=முனைவர் பாக்யமேரி | year=2008 | pages=ப.251 | isbn=81-234-1346-7}}</ref>
 
கட்டுக்கதைமானதுதொன்மமானது ஒவ்வொரு பண்பாட்டின் ஒரு அம்சமாகும். இயற்கையின் தன்மை அல்லது தன்னிச்சையான தன்மை, வரலாற்று மெய்மைகள் அல்லது மிகைப்படுத்தப்படும் சம்பவங்கள், அண்மைக்கால சடங்குகளின் விளக்கங்கள் எனத் தொன்மம் பல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொன்ம மற்றும் துப்பறியும் புதினங்களால் உருவாக்கப்பட்ட நகர்ப்புற புனைவுகள் மற்றும் விரிவான கற்பனையான தொல்கதைகள் போன்றவை சமகாலத்திலும் தொடர்கின்றன.ஒரு கலாச்சாரத்தின் கூட்டு தொன்மவியலானது , வளம் சார்ந்த பகிர்வு மற்றும் மத அனுபவங்கள், நடத்தை மாதிரிகள் மற்றும் ஒழுக்க மற்றும் நடைமுறை படிப்பினைகளை வெளிப்படுத்த உதவுகிறது.
 
கட்டுக்கதைவியல்தொன்மவியல் ஆய்வுகள் பண்டைய வரலாற்றிலேயே தொடங்கிவிட்டன. புதுமை தத்துவவாதிகளான ஹியூமெரஸ், பிளேட்டோ மற்றும் சல்லுஸ்டியஸ் ஆகியோர் கிரேக்க தொன்மங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பினர். பின்னர் மறுமலர்ச்சி தொன்மவியலாளர்களால் புத்துயிர் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒப்பீட்டுத் தொன்மவியல் ஆய்வின் மாறுபட்ட சிந்தனைகளால் , பழைமையைத் தகர்த்தெறியும் அறிவியல் கருத்துகளுக்கு முரணானது (டைலர்), "மொழியின் நோய்" (முல்லர்) அல்லது மந்திர சடங்கின் தவறான விளக்கம்(ஃப்ரேஸர்)எனத் தொன்மம் விளக்கப்பட்டது.
 
மேலைநாட்டுத் தொன்மக்கதைகள் மற்றும் புராண வடிவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து <nowiki>[[The Golden Bough]]</nowiki> என்னும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டது.இந்நூல் பன்னிரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.இப்பணியினை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் <nowiki>[[சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃப்ரேஸர்]]</nowiki>(Sir James George Frazer),ஸ்வீடன் நாட்டு உளவியல் அறிஞர் <nowiki>[[கார்ல் குஷ்தவ் யங்]]</nowiki>(Carl Gustav Jung) ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.தொடர்ந்து,விகோ(Vicco),
வரிசை 23:
தொன்மத்தின் கால எல்லையானது கி.மு.100000 முதல் 40000 வரை என வரையறை செய்யப்படுகிறது.மனிதன்,இறந்தவனைப் புதைக்க முற்பட்டதிலிருந்து தொன்மவியல் காலம் தொடங்குகின்றது.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம், மதுரை-1 | author=கதிர்.மகாதேவன் | year=2008 | pages=ப.22}}</ref>
 
== கட்டுக்கதைத்தின்தொன்மத்தின் நான்கு கட்டங்கள் ==
நார்த்ரோப் ஃபிரே என்பவர் தொன்மங்களில் காணப்படும் நான்கு வகையான நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.
 
வரிசை 42:
சிதைவுக் கட்டத்தில் இருள் ,பனிக்காலம்,பேரிடர்கள்,மீீள் வருகை,தலைவனின் தோல்வி போன்ற உட்பண்புகள் உள்ளன.இதன் தொல் படிமமாக எள்ளல் இலக்கியம் காணப்படுகிறது.பேய்,பிசாசு,சூனியக் காரர் ஆகியோர் இதன் துணைமாந்தர்களாக உள்ளனர்.
 
== கட்டுக்கதைமம்தொன்மம் உருவாவதற்கான காரணங்கள் ==
 
தொன்மம் ஒரு தலைவனை முன்னிறுத்தி உருவாக்கப்படுகிறது.அத்தலைவன் ஏதேனும் ஒரு புதுமையை நிறுவியவனாக இருப்பது வழக்கம்.பலவகைப்பட்டதாக அது காணப்படும்.
வரிசை 61:
புத்தாக்க வாழ்க்கை முறைக்கு அடிகோலிய இடம்,சூழல்,மனிதர் ஆகியோர் தொன்ம உருவாக்கத்திற்குக் காரணமாகின்றனர்.உதாரணத்திற்கு புத்தர் ஞானம் பெற்ற போதிமரம்,இயேசுவின் தீக்கை(Baptism),மோசஸ் மலை உச்சியும் சட்டத் தொகுப்பும்(Table of Laws),கிரேக்கப் பெருநகரங்கள் உருவாக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கவியலும்.
 
== கட்டுக்கதைங்களின்தொன்மங்களின் வகைப்பாடுகள் ==
 
1.கடவுளர்கள் மற்றும் சமயங்கள் அடிப்படையிலான தொன்மங்கள்.
வரிசை 69:
3.இலக்கியச் சிந்தனையில் பெருமை பெற்ற தொன்ம மாந்தர்கள்.<ref>{{cite book | title=இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைகளில் புராண மரபுக் கூறுகள் | publisher=சரவணா வெளியீடு,சென்னை-94. | author=பேராசிரியர் க.ராமச்சந்திரன் | year=2007 | pages=ப.57}}</ref>
 
== கட்டுக்கதைமவியலின்தொன்மவியலின் அடிப்படைகள் ==
 
தொன்மைவியலானது மனிதனின் பகற்கனவில் உருவான கற்பனையன்று.உண்மையின் அடிப்படையிலேயே தொன்மங்கள் உருவாகின்றன.இதற்கு மனிதனின் உளப்பாங்கு அவசியமாக உள்ளது.மேலும்,தொன்மமாவது மனிதனின் இயல்புகளை வெளிக்காட்டுகிறது.மனிதனின் நிறைவேற்றிக் கொள்ள இயலாத ஆசைகளும் தொன்மங்களாக எழுகின்றன.எனவே,கனவுகளோடு தொன்மங்கள் ஒப்பிடப்படுகின்றன.கனவு தனிமனிதனுடையது;தொன்மம் குறிப்பிட்ட சமுதாயக் கனவாகும்.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1. | author=கதிர்.மகாதேவன் | year=2008 | pages=ப.30}}</ref>ஆதலால்,சமுதாயக் கனவுக் கூறுகளைத் தொன்மங்கள் தன்னளவில் கொண்டுள்ளன.வனதேவதைகளின் தொல் கதைகள் தொன்மைங்களைவிடவும் பழமைமிக்கவை.இவை நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
வரிசை 81:
மனிதனின் வாழ்க்கையில் தோன்றும் பாலுணர்ச்சியின்(Libido)விளைவும் மனநிலைப் பிறழ்வும் தொன்மங்களாக உருவெடுக்கின்றன என்பது அறிஞர் யுங் கொள்கையாகும்.<ref>{{cite book | title=தொன்மம் | publisher=செல்லப்பா பதிப்பகம்,மதுரை-1 | author=கதி.மகாதேவன் | year=2008 | pages=ப.33}}</ref>
 
== கட்டுக்கதைமவியலில்தொன்மவியலில் நடுகல் வழிபாடு ==
 
கட்டுக்கதைமவியலில்தொன்மவியலில் நடுகல் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.நடுகல் வழிபாட்டு முறையில் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகள் தொன்றுதொட்டு கீழ்க்காணும் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
 
1. அரசர்களுக்காகவும்,நாட்டுக்காகவும்,மக்களுக்காகவும் உயிர்நீத்தல்.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது