நிலவு மறைப்பு, 27 சூலை 2018: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{| class="wikitable" align=right width=250 ! bgcolor=#e7dcc3 cols..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
|}
 
'''முழு [[நிலவு மறைப்பு|நிலவு]] ''' ஒன்று 27 சூலை 2018 நிகழ்கின்றது. இதன் போது சந்திரன் புவியின் நிழலின் மையக் கோடு வழியே நகர்கிறது. 2011 சூன் நிலவு மறைப்புக்குப் பின் நிகழும் முதலாவது மையக் கோடுவழியே செல்லும் நிலவு மறைப்பு ஆகும்.
 
இது நீள்வளையப் பாதையின் வளைவுவிட்டத்தின் அருகே நிகழ்வதால் 21ஆம் நூற்றாண்டின் மிக நீளமான நிலவு மறைப்பாக இது இருக்கும். இது முழுமைபெற ஏறக்குறைய 103 நிமிடங்கள் எடுக்கும்.<ref>https://earth-chronicles.com/space/in-2018-the-longest-lunar-eclipse-will-take-place-in-100-years.html</ref>
வரிசை 39:
இவ்வருடத்தின் இரண்டாவது நிலவு மறைப்பாக இது இருக்கும்.
 
==தோற்றத்தன்மை ==
==தோற்றத்தன்ம்மை ==
 
கிழக்கு ஆபிரிக்கா, மத்திய ஆசியாவில் முழுமையாகத் தோற்றும். கிழக்கு அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்காவின் மீதாக உதயமாகி, கிழக்கு ஆசியா மற்றும் அவுத்திரேலிய மேலாக மறையும்.
It will be completely visible over Eastern Africa, and Central Asia, seen rising over South America, Western Africa, and Europe, and setting over Eastern Asia, and Australia.
 
{| class=wikitable
வரிசை 48:
|[[File:Visibility Lunar Eclipse 2018-07-27.png|480px]]<BR>Visibility map
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நிலவு_மறைப்பு,_27_சூலை_2018" இலிருந்து மீள்விக்கப்பட்டது