பயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
54,729
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 22:
}}
'''மேரி போனன் உலூகோசு''' ''(Mary Poonen Lukose)''ஒரு மகப்பேறு மருத்துவரும் அறுவையரும் முதல் இந்தியப் பெண் பொது அறுவையரும் ஆவார்.<ref name="Mary Poonen Lukose (1886-1976)">{{cite web | url=http://www.streeshakti.com/bookM.aspx?author=13 | title=Mary Poonen Lukose (1886-1976) | publisher=Stree Shakti | date=2015 | accessdate=15 June 2015}}</ref> இவர் நாகர்கோவிலில் என்புருக்கிநோய்த் தணிப்பகத்தையும் திருவனந்தபுரத்தில் X-கதிர், இரேடியம் நிறுவனத்தையும் நிறுவியவரும் ஆவார். இவர் திருவாங்கூர் அரசர் சமத்தானத்தில் உடல்நலத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் [[திருவாங்கூர்]] அரசின் முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினரும் ஆவார்.<ref name="Mary Poonen Lukose (1886-1976)" /> இந்திய அரசு இவருக்கு 1975 இல் நான்காம் இந்திய உயர்க்குடிமை விருதாகிய பத்மசிறீ விருதை வழங்கி மதிப்பளித்தது.<ref name="Padma Shri">{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |title=Padma Shri |publisher=Padma Shri |date=2015 |accessdate=11 November 2014 |deadurl=yes |archiveurl=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |archivedate=15 November 2014 |df= }}</ref>
==மேற்கோள்கள்==
|