தமிழிசை சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 35:
 
== பிறப்பு ==
தமிழிசை, [[திருநெல்வேலி]]கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்|நாகர்கோயிலில்]] சூன் 2, 1961 ஆம் ஆண்டு [[குமரி அனந்தன்]], கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் ஒரு மருந்துவர் ஆவார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8249530.ece|title=தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமணம்: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து}} (தி இந்து 18 பிப்ரவரி 2016)</ref> இவர் [[மதராசு மருத்துவக் கல்லூரி]]யில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை_சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது