சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: [[Image:Schroedingerscat3.jpg|300px|thumb|right|<small>Schrödinger's Cat: A cat, along with a flask containing a poison, is placed in a sealed box shielded again...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Schroedingerscat3.jpg|300px|thumb|right|<small>சுரோடிங்கரின் பூனை: ஒரு பூனையும், நஞ்சு கொண்ட ஒரு குடுவையும் சூழலால் தூண்டப்படக்கூடிய [[குவாண்டம் சிதைவு|குவாண்டம் சிதைவைத்]] தடுக்கக்கூடிய வகையில் இறுக்கமாக மூடப்பட்ட ஒரு பெட்டியுள் வைக்கப்பட்டுள்ளன. குடுவை உடைக்கப்பட்டு, நஞ்சு வெளியேற்றப்படுகிறது. [[கீகர் எண்பொறி]] ஏற்படும் கதிர்வீச்சை உணர்கிறது. சிறிது நேரத்தின் பின், உயிர்ப்புநிலை, இறப்புநிலை ஆகிய இரு நிலைகளும் ஒரே சமயத்தில் இருக்கக்கூடிய [[குவாண்டம் மீநிலை]]யில், பூனை ஒரே நேரத்தில் இறந்தும் உயிருடனும் இருக்கலாம் எனக் குவாண்டம் பொறிமுறை கூறுகிறது. எனினும், பெட்டியுள் பார்க்கும்போது, பூனையை இறந்த நிலையில், அல்லது உயிர்வாழும் நிலையில் மட்டுமே பார்க்கலாம், இரண்டும் கலந்த நிலையில் அல்ல.</small>]]
[[Image:Schroedingerscat3.jpg|300px|thumb|right|<small>Schrödinger's Cat: A cat, along with a flask containing a poison, is placed in a sealed box shielded against environmentally induced [[quantum decoherence]]. The flask is shattered, releasing the poison, if a [[Geiger counter]] detects radiation. Quantum mechanics suggests that after a while the cat is ''simultaneously'' alive and dead, in a [[quantum superposition]] of coexisting alive and dead states. Yet when we look in the box we expect to see the cat ''either'' alive ''or'' dead, not in a mixture of alive ''and'' dead.</small>]]
 
'''சுரோடிங்கரின் பூனை''' என்பது ஆஸ்திரிய இயற்பியலாளரான [[எர்வின் சுரோடிங்கர்]] என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு [[சிந்தனைச் சோதனை]] ஆகும். முரண்படுதோற்றம் கொண்ட இச் சோதனை 1935 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. [[குவாண்டம் பொறிமுறை]] தொடர்பான [[கோப்பன்கேகன் விளக்கம்|கோப்பன்கேகன் விளக்கத்தை]] அன்றாடப் பொருள்கள் தொடர்பில் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இச் சோதனை எடுத்துக்காட்டுகிறது. இச் சோதனையில் இறந்திருக்கலாம் அல்லது இறவாமல் இருக்கலாம் என்னும் நிலையில் ஒரு [[பூனை]] எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கரின்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது