சூலை 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[1540]] -– [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றிஎன்றி]]யின் மன்னரின் ஆணைப்படி [[இங்கிலாந்தின் முதலமைச்சர் தொமஸ் குரொம்வெல்]] நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றிஎன்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவி கத்தரீனைமனைவியாக மணந்தான்மணந்தார்.
* [[1364]] - பிசா குடியரசுப் படைகளும், ப்ளோரன்ஸ் குடியரசுப் படைகளும் இத்தாலியில் உள்ள காசினா என்ற இடத்தில் மோதிக்கொண்டன.
*[[1635]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[எசுப்பானியா]] வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது.
* [[1493]] - [[மாஸ்கோ]]வில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
*[[1794]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் [[பாரிசு]] நகரில் [[கில்லட்டின்]] மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
* [[1540]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]]யின் ஆணைப்படி [[தொமஸ் குரொம்வெல்]] நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.
*[[1808]] – இரண்டாம் மகுமுது [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] சுல்தானாகவும், இசுலாமியக் [[கலீபா]]வாகவும் நியமிக்கப்பட்டார்.
* [[1586]] - முதற்தடவையாக [[உருளைக் கிழங்கு]] [[பிரித்தானியா]]வுக்கு இறக்குமதி செய்யப்படட்து.
*[[1821]] – [[ஜோஸ் டெ சான் மார்ட்டின்]] [[எசுப்பானியா]]விடம் இருந்து [[பெரு]]வின் விடுதலையை அறிவித்தார்.
* [[1609]] - [[பெர்முடா]]வில் [[ஆங்கிலேயர்]]கள் குடியேறினர்.
*[[1868]] – [[ஆபிரிக்க அமெரிக்கர்]]களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில்]] சேர்க்கப்பட்டது.
* [[1794]] - [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர்]] தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
*[[1914]] – [[செர்பியா]] மீது [[ஆத்திரியா-அங்கேரி]] போர் தொடுத்தது. [[முதலாம் உலகப் போர்]] ஆரம்பமானது.
* 1808 - இரண்டாம் மஹ்மூத் [[உதுமானியப் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] சுல்தனாகவும், இஸ்லாமிய கலிபாவாகவும் ஆகினார்.
* [[1915]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஹெயிட்டிஎயிட்டி]] முற்றுகைமீதான 19-ஆண்டுகால ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
* [[1821]] - [[பெரு]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1917]] – [[ஆபிரிக்க அமெரிக்கர்]] மீது நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து [[நியூயார்க் நகரம்|நியூயார்க்கில்]] அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றன.
* [[1914]] - [[முதலாம் உலகப் போர்]] ஆரம்பமானது. [[சேர்பியா]] மீது [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] போர் தொடுத்தன.
*[[1938]] – ''அவாய் கிளிப்பர்'' அமெரிக்கப் பறக்கும் படகு [[குவாம்|குவாமிற்கும்]] [[மணிலா]]விற்கும் இடையில் 15 பேருடன் காணாமல் போனது.
* [[1915]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஹெயிட்டி]] முற்றுகை ஆரம்பமானது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[வியட்நாம்|வியட்நாமில்]] டொன்கின் நகரில் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் பிரெஞ்சு இந்தோசீனாவைக் கைப்பற்றின.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் [[ஹாம்பூர்க்]] நகர் மீது [[பிரித்தானியா]] குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் [[ஆம்பர்கு]] நகர் மீது [[பிரித்தானியா]] குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு [[நெருப்புப்புயல்]] உண்டாகியதில் 42,000 செருமனியர்கள் உயிரிழந்தனர்.
* [[1945]] -– [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]அமெரிக்கப் போர் விமானம் ஒன்று [[எம்பயர் ஸ்டேட் கட்டிடம்|எம்பயர் ஸ்டேட் கட்டிட]]த்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
* [[1957]] -– [[ஜப்பான்சப்பான்|ஜப்பானின்சப்பானின்]] மேற்கு [[கியூஷூ|கியூசூ]], இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1965]] -– [[வியட்நாம் போர்]]: [[வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைஎண்ணிக்கை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[லின்டன் ஜோன்சன்பி. ஜான்சன்]] அறிவித்தார்.
* [[1976]] -– [[சீனா]]வில் டங்ஷான்டங்சான் நகரில் இடம்பெற்ற 8.2 [[உந்தத்திறன் ஒப்பளவு|அளவு]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 242,769 பேர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்தனர், 164,851 பேர் காயமடைந்தனர்.
* [[1996]] - [[வாஷிங்டன்|வாஷிங்டனில்]] [[கென்னவிக்]] என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[1984]] – [[1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1984 ஒலிம்பிக் போட்டிகள்]] [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் ஆரம்பமானது. [[சோவியத் ஒன்றியம்]] கலந்து கொள்ளவில்லை.
* [[2005]] - [[ஐரியக் குடியரசு இராணுவம்]] தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.
*[[1996]] – [[தொல்பழங்காலம்|தொல்பழங்கால]] மனிதனின் எச்சங்கள் [[வாசிங்டன்]] கெனெவிக் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
* [[2005]] - [[இங்கிலாந்து]], [[பேர்மிங்காம்]] நகரைச் [[சூறாவளி]] தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.
* [[2005]] -– [[ஐரியக் குடியரசுகுடியரசுப் படை]] [[வட அயர்லாந்து|வட இராணுவம்அயர்லாந்தில்]] தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக்முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
* [[2006]] -– [[ஈழப்போர்]]: [[வாகரை]]யில் [[இலங்கை]]ப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.
*[[2010]] – [[பாக்கித்தான்]] [[இஸ்லாமாபாத்|இசுலாமாபாத்]] வடக்கே பாக்கித்தானிய ஏர்புளூ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 152 பேரும் உயிரிழந்தனர்.
*[[2017]] – ஊழல் குற்றச்சாட்டில் [[பாக்கித்தான் பிரதமர்]], [[நவாஸ் ஷெரீப்]]புக்கு [[பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்|உச்ச்சநீதிமன்றத்தினால்]] வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
 
==பிறப்புகள்==
வரி 33 ⟶ 36:
*[[1934]] – [[வி. குமார்]], தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. [[1996]])
*[[1936]] – [[சோபர்ஸ்]], மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்
*[[1938]] – [[ஆல்பர்ட் புஜிமோரி]], பெருவின் 90வது அரசுத்தலைவர்
*[[1951]] – [[சந்தியாகோ கலத்ராவா]], எசுப்பானியக் கட்டிடக் கலைஞர்
*[[1954]] – [[ஊகோ சாவெசு]], வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (இ. [[2013]])
வரி 40 ⟶ 44:
*[[1983]] – [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]], தமிழகத் திரைப்பட நடிகர்
*[[1986]] – [[ துல்கர் சல்மான்]], மலையாளத் திரைப்பட நடிகர்
*[[1993]] – [[ஹாரி கேன்]], ஆங்கிலேயக் காற்பந்து வீரர்
<!-- Do not add people without Wikipedia articles to this list -->
 
வரி 48 ⟶ 53:
*[[1930]] &ndash; [[பாவெல் செரன்கோவ்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற உருசிய வேதியியலாளர் (பி. [[1990]])
*[[1946]] &ndash; [[அல்ஃ‌போன்சா]], [[கத்தோலிக்க திருச்சபை]]யின் முதலாவது [[புனிதர் பட்டமளிப்பு|புனிதப் பட்டம்]] கொடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் (பி. [[1910]])
*[[1957]] &ndash; [[எடித் அப்போட்]], அமெரிக்க பொருளியலாளர் (பி. [[1876]])
*[[1968]] &ndash; [[ஓட்டோ ஹான்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. [[1879]])
*[[1972]] &ndash; [[சாரு மசூம்தார்]], இந்தியச் செயற்பாட்டாளர் (பி. [[1918]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது