சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
==தோற்றம்==
சுரோடிங்கரின் சிந்தனைச் சோதனை [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[போரிஸ் பொடோல்ஸ்கி|பொடோல்ஸ்கி]], [[நேதன் ரோசென்|ரோசென்]] ஆகியோரால் வெளியிடப்பட்ட [[ஈபிஆர் கட்டுரை]] பற்றிக் (EPR article) கலந்தாய்வு செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. ஈபிஆர் கட்டுரை [[குவாண்டம் மீநிலை]]களின் வழமைக்குப் புறம்பான தன்மை பற்றி எடுத்துக் காட்டியது. பொதுவாகக் கூறுவதானால், குவாண்டம் மீநிலை என்பது, எதிர்பார்க்கக்கூடிய எல்லா நிலைகளினதும் கூட்டு ஆகும். குவாண்டம் அளவீட்டின் துல்லியமான அந்த நேரத்தில் மட்டுமே மீநிலை குலைந்து குறிப்பிட்ட ஒரு நிலை ஏற்படுகிறது என்பது கோப்பன்கேகன் விளக்கத்தின் உள்ளடக்கம் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கரின்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது