உரோமை எண்ணுருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:CuttySarkRomNum.jpg|thumb|upright=1.05|பிரித்தானியக் கப்பல் ஒன்றில் உரோமை எண்ணுருக்கள், 13 முதல் 22 வரை, கீழிருந்து மேலாகக் காட்டப்பட்டுள்ளன.]]
'''''''''ரோமானியர்கள் எண்ணுருக்கள் வரலாற்றுச் சுவடுகள்'''
'''உரோமை எண்ணுரு''' (''Roman numerals'') முறைமை [[பண்டைய ரோம்|பண்டைய உரோமில்]] உருவான ஓர் [[எண்குறி முறைமை]]யாகும். இம்முறை [[ஐரோப்பா]] முழுவதும் பின்னைய [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலம்]] வரை நடைமுறையில் இருந்து வந்தது. இது பெறுமானங்கள் கொடுக்கப்பட்ட சில [[இலத்தீன்]] எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. உரோமை எண்ணுருக்கள் பின்வரும் ஏழு அடிப்படைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன:<ref name="gordon">{{cite book|title=Illustrated Introduction to Latin Epigraphy|last=Gordon|first=Arthur E.|publisher=University of California Press|year=1982|isbn=0520050797|location=Berkeley|quote=Alphabetic symbols for larger numbers, such as [[Q|{{rn|Q}}]] for 500,000, have also been used to various degrees of standardization.}}</ref>
:{| class="wikitable"
|-
! குறியீடு
|[[I|{{rn|I}}]]
|[[V|{{rn|V}}]]
|[[X|{{rn|X}}]]
|[[L|{{rn|L}}]]
|[[C|{{rn|C}}]]
|[[D|{{rn|D}}]]
|[[M|{{rn|M}}]]
|-
! பெறுமதி
|1
|5
|10
|50
|100
|500
|1,000
|}
 
[[விக்டோரியா காலம்|விக்டோரியா காலத்துக்கு]]ப் பிற்பட்ட, "நவீன" ரோம எண்ணுருக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:
== ரோமானியர்களின் பொறியியல் திட்டங்கள் ==
 
<table border=1 cellspacing=0 cellpadding=2>
* மேம்பாலங்கள், பல பொிய சாலைகள், பாலங்கள், பொதுக்கட்டிடங்கள் பலவற்றைக் கட்டினர்.
<tr><th>ரோம<th>அராபிய<th>குறிப்பு</tr>
* நில அளவை முறையில் வியத்தகு முன்னேற்றம் கண்டனர்.
<tr><td>எதுவுமில்லை<td>[[0 (எண்)|0]]<td>[[சைபர்|சைபருக்கான]] தேவை இருக்கவில்லை.
* கால்வாய்கள், பாலங்கள் கட்டுவதற்கு சிறிதளவு கணித அறிவை மட்டும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
<tr><td>I<td>[[1 (எண்)|1]]<td>.
<tr><td>II<td>[[2 (எண்)|2]]<td>.
<tr><td>III<td>[[3 (எண்)|3]]<td>.
<tr><td>IV<td>[[4 (எண்)|4]]<td>IIII இப்பொழுதும் மணிக்கூடுகளிலும், சீட்டு அட்டைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
<tr><td>V<td>[[5 (எண்)|5]]<td>.
<tr><td>VI<td>[[6 (எண்)|6]]<td>.
<tr><td>VII<td>[[7 (எண்)|7]]<td>.
<tr><td>VIII<td>[[8 (எண்)|8]]<td>.
<tr><td>IX<td>[[9 (எண்)|9]]<td>.
<tr><td>X<td>[[10 (எண்)|10]]<td>.
<tr><td>XI<td>[[11 (எண்)|11]]<td>.
<tr><td>XII<td>[[12 (எண்)|12]]<td>.
<tr><td>XIII<td>[[13 (எண்)|13]]<td>.
<tr><td>XIV<td>[[14 (எண்)|14]]<td>.
<tr><td>XIX<td>[[19 (எண்)|19]]<td>.
<tr><td>XX<td>[[20 (எண்)|20]]<td>.
<tr><td>XXX<td>[[30 (எண்)|30]]<td>.
<tr><td>XL<td>[[40 (எண்)|40]]<td>.
<tr><td>L<td>[[50 (எண்)|50]]<td>.
<tr><td>LX<td>[[60 (எண்)|60]]<td>.
<tr><td>LXX<td>[[70 (எண்)|70]]<td>.
<tr><td>LXXX<td>[[80 (எண்)|80]]<td>.
<tr><td>XC<td>[[90 (எண்)|90]]<td>.
<tr><td>CC<td>[[200 (எண்)|200]]<td>.
<tr><td>CD<td>[[400 (எண்)|400]]<td>.
<tr><td>D<td>[[500 (எண்)|500]]<td>.
<tr><td>CM<td>[[900 (எண்)|900]]<td>.
<tr><td>M<td>[[1000 (எண்)|1000]]<td>.
<tr><td>ↀ<td>[[1000 (எண்)|1000]]<td>M க்குப் பதிலாக C யும் D யும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
<tr><td>MCMXLV<td>[[1945 (எண்)|1945]]<td>.
<tr><td>MCMXCIX<td>[[1999 (எண்)|1999]]<td>குறுக்குவழிகள் இல்லாததைக் கவனிக்கவும், I, V அல்லது X க்கு முன் மட்டுமே வரமுடியும்.
<tr><td>MM<td>[[2000 (எண்)|2000]]<td>.
<tr><td>MMM<td>[[3000 (எண்)|3000]]<td>.
<tr><td>ↁ<td>[[5000 (எண்)|5000]]<td>.
<tr><td>ↂ<td>[[10000 (எண்)|10000]]<td>.
<tr><td>Ↄ<td>Reversed 100<td>Reversed C, used in combination with C and I to form large numbers.
</table>
 
பெரிய எண்களை ரோம எண்ணுருக்களில் எழுதுவதற்குச் சரியான முறை, முதலில் ஆயிரத்திலிருந்து தொடங்கி, நூறு, ஐம்பது, பத்து என எழுதுவதேயாகும்.
== ரோமானிய எண்ணுருக்கள் ==
 
<br />எடுத்துக்காட்டு: எண் 1988.
[[ரோமானிய எண்ணுருக்கள்]]https://en.wikipedia.org/wiki/Roman_numerals பழைய ரோம எண்ணுருவான எட்ரஸ்கள்(Etruscan) எண்ணுருவிலிருந்து உருவானது. இவ்வடிவமானது இப்போது நாம் பயன்படுத்தும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டதாகும்.
<br />ஆயிரம் M, தொள்ளாயிரம் CM, எண்பது LXXX, எட்டு VIII.
<br />ஒருங்கிணைக்க: MCMLXXXVIII.
 
==மேற்கோள்கள்==
== ரோமானிய எண்ணும், அதற்குாிய மதிப்பும் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:எண்ணுருக்கள்]]
I 1(Unus)
[[பகுப்பு:எண்குறி முறைமைகள்]]
V 5(Quinque)
X 10 (Decem)
L 50 (Quinquaginta)
C 100 (Centum)
D 500 (Quincenti)
M 1000 (Mille)
V 5000
X 10,000
Ĺ 50,000
Ĉ 100,000
Ď 500,000
 
 
 
== ரோமானிய எண்களைக் குறிக்கப் பயன்படுத்தும் விதிகள்==
 
* எந்த எண்ணுருவையும் தொடர்ந்து மூன்று முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
* அதிக மதிப்புள்ள எண் குறியீட்டிற்கு வலப்புறம் குறைந்த மதிப்புள்ள எண்குறியீடு வந்தால் கூட்டிக் கொள்ள வேண்டும்.
* அதிக மதிப்புள்ள எண் குறியீட்டிற்கு இடப்புறம் குறைந்த மதிப்புள்ள எண்குறியீடு வந்தால் கழித்துக் கொள்ள வேண்டும்.
* '0' என்ற எண்ணைக் குறித்த ரோமானிய எண்முறையில் தனி குறியீடு இல்லை.
* ரோமானியர்கள் அதிக மதிப்புள்ள எண்களைக் குறித்த எண்ணின் மேல் ஒரு கோடிட்டனர்.
 
== ரோமானிய எண்கள் எண்ணுருக்கள் தற்போது பயன்படுத்தும் இடங்கள் ==
 
* கடிகாரங்கள்
* புத்தக அறிமுக பக்கங்கள்
* இசை வடிவங்கள்
* மன்னர்களின் வழித்தோன்றல்கள்
https://en.wikipedia.org/wiki/Roman_numerals
சான்று
History of Mathemathcs.
https://en.wikipedia.org/wiki/Roman_numerals
[[ பகுப்பு :கரூர் மாவட்ட ஆசிாியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகள் ]]
"https://ta.wikipedia.org/wiki/உரோமை_எண்ணுருக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது