பருத்தித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category யாழ்ப்பாண மாவட்டம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
| longd=80 | longm=14 | longs=0 | longEW=E
}}
'''பருத்தித்துறை''' (''Point Pedro'') [[இலங்கை]]யின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு [[நகரம்|நகரமாகும்]]. இது யாழ்ப்பாணத்தின் [[வடமராட்சி]] வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த [[துறைமுகம்|துறைமுகத்தையும்]] இது கொண்டுள்ளது. [[1995]] இல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து]] இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை தமிழர்கள் வாழும் நகரமாகும். [[ஈழப்போர்]]க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த நகரின் பெரும்பகுதிகள் 2009 இல் போர் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. 2004 இல் ஏற்பட்ட [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் தமிழீழத்தில் ஏற்பட்ட அழிவுகள்|ஆழிப்பேரலை]]யினால் இந்த நகரமும் பாதிக்கப்பட்டது. இலங்கையில் புகழ் பெற்ற [[ஹாட்லிக் கல்லூரி]] இங்கு அமைந்துள்ளது நகரின் சிறப்புக்குச் சான்று.பருத்தித்துறையானது அதிகளவு பாடசாலைகளையும் கோவில்களையும் நீதிமன்றத்தையும் மின்சாரசபையும் அரச தனியார் போக்குவரத்து சபையையும் ஆதார வைத்தியசாலையையும் ,நகரசபையையும் வலயக்கல்வி அலுவலகத்தையும் சுற்றுலா மற்றும் மீன்பிடி கடற்கரையையும் வெளிச்சவீட்டையும்,உள்ளூர்,வெளிமாவட்ட போக்குவரத்து வசதியையும் வங்கிகளையும் சினிமா தியேட்டரையும் ஐந்து பிரதான வீதிகள் ஒருசேர சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பருத்தித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது