"சோழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:Chola Chart.PNG|thumb|left|பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை]]
 
=== விஜயாலவிஜயாலய சோழன் (கி.பி.850-871) ===
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் [[பல்லவர்]]களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த [[பாண்டியர்]]களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.[[பழையாறை]]யில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த [[முத்தரையர்]]களைத் தோற்கடித்துத் [[தஞ்சாவூர்|தஞ்சையைக்]] கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். [[பாண்டியர்]]களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றின்]] தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.
 
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2557314" இருந்து மீள்விக்கப்பட்டது