சூலை 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
== நிகழ்வுகள் ==
* [[762]] – [[பகுதாது]] நகரம் நிறுவப்பட்டது.
*[[1502]] – [[கிறித்தோபர் கொலம்பசு]] தனது [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|நான்காவது கடற்பயணத்தின்]] போது [[ஒண்டுராசு|ஒந்துராசை]] அடைந்தார்.
* [[1629]] - [[இத்தாலி]]யில் [[நேப்பிள்ஸ்|நேப்பிள்சில்]] இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.▼
*[[1619]] – அமெரிக்காவின் [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|யேம்சுடவுன்]] நகரில் [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] பிரதிநிதிகள் சபையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
▲*
*[[1635]] – [[எண்பதாண்டுப் போர்]]: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி [[எசுப்பானியா|எசுப்பானிய]] இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார்.
*[[1656]] – [[சுவீடன்]] படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் [[வார்சா]]வில் நடந்த சமரில் [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்|போலந்து-லித்துவேனியப்]] படையினரை வென்றனர்.
*[[1756]] – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பார்த்தலோமியோ ராசுத்திரெல்லி [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் தாம் அமைத்த [[கத்தரீன் அரண்மனை]]யை [[உருசியப் பேரரசு|உருசிய]] அரசி [[எலிசவேத்தா பெட்ரோவ்னா|எலிசபெத்]]திடம் கையளித்தார்.
* [[1932]] - [[கலிபோர்னியா]]வில் 10வது [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆரம்பமாயின.▼
*[[1811]] – [[மெக்சிக்கோ விடுதலைப் போர்|மெக்சிக்கோ விடுதலைப் போரின்]] தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் [[மெக்சிக்கோ]]வில் தூக்கிலிடப்பட்டார்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]] [[நீர்மூழ்கிக் கப்பல்]] I-58 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர். ▼
*[[1865]] – அமெரிக்காவின் ''பிரதர் ஜொனத்தன்'' என்ற [[நீராவிக் கப்பல்]] [[கலிபோர்னியா]]வில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.
*[[1866]] – அமெரிக்காவின் [[லூசியானா]], [[நியூ ஓர்லென்ஸ்]] நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
*[[1871]] – [[நியூயார்க்]]கில் [[இசுட்டேட்டன் தீவு|இசுட்டேட்டன் தீவில்]] ''வெசுட்ஃபீல்டு'' என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.
*[[1912]] – [[சப்பானியப் பேரரசு|சப்பானியப் பேரரசர்]] மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.
*[[1930]] – [[மொண்டேவீடியோ]] நகரில் நடைபெற்ற [[1930 உலகக்கோப்பை காற்பந்து|முதலாவது உலகக்கோப்பை காற்பந்து]] போட்டியில் [[உருகுவை தேசிய காற்பந்து அணி|உருகுவை]] அணி [[அர்கெந்தீனா]] அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.
* [[1980]] - [[பிரான்ஸ்]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியவற்றிடம் இருந்து [[வனுவாட்டு]] விடுதலை பெற்றது.▼
* [[1997]] - [[அவுஸ்திரேலியா]]வின் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தில் "திரெட்போ" என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.▼
▲*
*[[1962]] – திரான்சு-கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
*[[1966]] – [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து]] அணி [[செருமனி தேசிய காற்பந்து அணி|மேற்கு செருமனி]]யை 4-2 என்ற கணக்கில் வென்று [[உலகக்கோப்பை காற்பந்து|காற்பந்து உலகக்கோப்பை]]யை வென்றது.
*[[1969]] – [[வியட்நாம் போர்]]: அமெரிக்க அரசுத்தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]] [[தென் வியட்நாம்]] சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.
*[[1971]] – [[அப்பல்லோ திட்டம்]]: ''[[அப்பல்லோ 15]]'' விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வின் வல்லூறு என்ற தரையுலவியுடன் [[நிலா]]வில் இறங்கினர்.
*[[1971]] – [[சப்பான்|சப்பானில்]] இரண்சு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.
▲*
*[[1981]] – கம்யூனிசப் [[போலந்து|போலந்தில்]] உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்சு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
▲*
*[[2012]] – [[ஆந்திரப் பிரதேசம்]], [[நெல்லூர்|நெல்லூரில்]] [[தமிழ்நாடு விரைவுவண்டி]] தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.
*[[2012]] – [[தில்லி]]யில் [[2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு|மின்வெட்டு ஏற்பட்டதில்]] 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
*[[2014]] – [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.
== பிறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list
*[[1818]] – [[எமிலி புராண்ட்டி]], ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. [[1848]])
*[[1863]] – [[ஹென்றி ஃபோர்ட்]], அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், [[போர்ட் தானுந்து நிறுவனம்]] நிறுவனர் (இ. [[1947]])
*[[1886]] – [[முத்துலட்சுமி ரெட்டி]], இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. [[1968]])
*[[1898]] – [[ஹென்றி மூர்]], ஆங்கிலேய சிற்பி (இ. [[1986]])
*[[1909]] – [[கோ. வேங்கடாசலபதி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[1969]])
*[[1917]] – [[கனகசபை குணரத்தினம்|கே. குணரத்தினம்]], இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. [[1989]])
|