ஆட்டுச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond ter ere van het bezoek van de Gouverneur-Generaal van Nederlands Oost-Indië Mr. Dirk Fock aan Garoet West-Java TMnr 60011070.jpg|thumb|COLLECTIE TROPENMUSEUM Twee versierde rammen worden getoond ter ere van het bezoek van de Gouverneur-Generaal van Nederlands Oost-Indië Mr. Dirk Fock aan Garoet West-Java TMnr 60011070|இந்தோனேசியாவின் மேற்கு சாவாவில் ஒரு ஆட்டுச் சண்டை (1921)]]
'''ஆட்டுச் சண்டை''' அல்லது '''கிடாகட்டு''' ('''Ram fighting''') என்பது ஆடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும்.<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/village_games.htm</ref>
இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் சில இடங்களில் மறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆடுகளின் வெற்றியை மையமாக கொண்ட சூதாட்டமும் சில இடங்களில் நடக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது