புது பாபிலோனியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Former Country |conventional_long_name =புது ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 39:
[[File:Ogrody semiramidy.jpg|thumb|left| புது பாலோனியப் பேரரசர் [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] நிறுவிய [[பாபிலோனின் தொங்கு தோட்டம்]]]]
 
'''புது பாபிலோனியப் பேரரசு''' ('''Neo-Babylonian Empire''') ('''இரண்டாம் பாபிலோனியப் பேரரசு''') என்றும் அழைப்பர்), [[மெசொப்பொத்தேமியா]]வை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய<ref>Talley Ornan, ''The Triumph of the Symbol: Pictorial Representation of Deities in Mesopotamia and the Biblical Image Ban'' (Göttingen: Academic Press Fribourg, 2005), 4 n. 6</ref> 87 ஆண்டுகள், தற்கால [[ஈராக்]], [[சிரியா]], [[துருக்கி]] போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த [[பாபிலோன்|பாபிலோனின்]] 11வது வம்சத்தினர்கள்வம்சத்தினரான [[சாலடிய நாகரிகம்|சால்டியர்கள்]] ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் [[பாபிலோனின் தொங்கு தோட்டம்|பாபிலோனின் தொங்கு தோட்டத்தை]] அமைத்த [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] ஆவார்.
 
புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் [[பாபிலோன்|பாபிலோனை]] [[அக்காதியம்]] மற்றும் [[அசிரிய மக்கள்]] மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசர்]] அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், [[மீடியாப் பேரரசு|மீடியர்கள்]], பாரசீகர்கள், [[சிதியர்கள்]] துணையுடன் [[பாபிலோன்]] மற்றும் [[நினிவே]]<ref>[https://books.google.fr/books?id=nhsmDwAAQBAJ&pg=PA192&lpg=PA192&dq=failed+attempt+assur-uballit+ii+harran+a+companion+to+assyria&source=bl&ots=gABGqXTDvu&sig=6DMQXvL3eutvGAXVHqhCT6eAXxo&hl=fr&sa=X&ved=0ahUKEwiH27v_l43bAhUCrRQKHRUzDLAQ6AEINzAB#v=onepage&q=failed%20attempt%20assur-uballit%20ii%20harran%20a%20companion%20to%20assyria&f=false/ A Companion to Assyria] : page 192</ref> நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார்.
வரிசை 47:
==வரலாறு ==
{{Ancient Mesopotamia}}
[[பழைய அசிரியப் பேரரசு]] (கிமு 1365–1020) மற்றும் [[புது அசிரியப் பேரரசு]] (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து [[அசிரிய மக்கள்|அசிரியர்களின்]] ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசில்]] கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த [[சாலடிய நாகரிகம்|சால்டியர்கள்]] [[பபிலோனியா]]வைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு [[ஈராக்]], [[குவைத்]], [[சிரியா]], [[துருக்கி]] போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர்.
 
===பழைய மரபுகளின் மறுமலர்ச்சி ===
வரிசை 65:
 
==பாபிலோனியாவின் வீழ்ச்சி==
87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் '''ஓபிஸ் போரில்''' [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[சைரசு]] கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/புது_பாபிலோனியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது