துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Tutmask.jpg|200px|thumb|right|துட்டன்காமன்]].
'''துட்டன்காமன்துட்டன்காமூன்''' அல்லது '''தூத்தன்கேமன்தூத்தான்காமூன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] பதினெட்டாவது வம்ச [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''புதிய இராச்சியம்'' என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே [[பாரோ]] ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமன்துட்டன்காமூன் என்பதன் பொருள் "''[[ஆமன்|ஆமனின்]] உயிருள்ள படிமம்''" என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref>. இவனது பெயர் வளைகுடா அரபு, எகிப்திய அரபு என்பவற்றில்மொழியில் '''தூத்து-அன்கு-ஆமூன்''' என்பது ஆகும். அத்துடன் ''கிப்திய'' (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ''ஆமூன்'' என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.
 
[[1922]] ஆம் ஆண்டு [[நவம்பர் 26]] ஆம் நாள் [[ஹவார்ட் கார்ட்டர்]] என்னும் தொல்லியலாளர் துட்டன்காமனின்துட்டன்காமூனின் சமாதியைக் கண்டுபிடித்தமை உலகெங்கும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டதுகண்டுபிடித்தார்.
 
பண்டைய எகிப்தை ஆண்ட துட்டன்காமன்துட்டன்காமூன் இரும்பு விண்கல்லால் ஆன கத்தியைகத்தியைப் பயன்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref>[http://www.bbc.com/tamil/global/2016/06/160602_tutankhamun 3,500 ஆண்டுகளுக்கு முன் விண்கல்லிலிருந்து கிடைத்த இரும்பைஇரும்பைப் பயன்படுத்திய எகிப்திய அரசர்]</ref><ref>[http://www.maalaimalar.com/News/World/2016/06/02173435/1016163/Tutankhamun-had-a-space-dagger-Blade-found-beside.vpf ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு]</ref>
 
== மரணத்தின் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/துட்டன்காமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது