"இரமண மகரிசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

272 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (removing category per CFD)
சி
}}
 
'''இரமணா மகரிசி''' (ஒலிப்பு: ''ரமண மஹரிஷி'') ([[டிசம்பர் 30]], [[1879]] - [[ஏப்ரல் 14]], [[1950]]) [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] நெறியை போதித்த இவர் [[திருவண்ணாமலை]]யில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ''[[ஸ்ரீ ரமண ஆசிரமம்|ரமண ஆசிரமம்]]'', உலகப் புகழ் பெற்றதாகும்.
 
== இளமைக்காலம் ==
 
== உபதேசங்கள் ==
 
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். [[ஞான மார்க்கம்|ஞான மார்க்கத்தில்]] தன்னை அறிதல் அல்லது [[முக்தி]] பெறுதலே இவ்வழியின் நோக்கம். [[உபநிடதங்கள்]] மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
 
 
==ரமண ஆச்ரமம்==
{{dablink|ரமண ஆச்ரமம் இங்கு வழிமாற்றப்படுகிறது. [[ஸ்ரீ ரமண ஆசிரமம்]] கட்டுரையைப் பார்க்க}}
 
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2557917" இருந்து மீள்விக்கப்பட்டது