சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விளக்கம் சேர்ப்பு:சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன? |
|||
வரிசை 4:
==சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன? ==
இந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள [[பூனை]] ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் [[நீர்|நீரில்]] [[ஐதிரோசயனைடு]] (HCN) கரைந்த ஐதரசசயனைடியக்
வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்தப்பின்தான் பூனை உயிருடன் உள்ளதால் அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது, எனவே இரண்டுல் ஒரு நிலையில்தான் காண முடியும். இதனை பபர்வையாளரின் முரண்தருகுழப்ப நிலை (observer’s paradox) எனப்படும். அதாவது பார்வையாளர் என்ன நிலையில் உள்ளது என்று அரிய முற்படும்பொழுது உண்மையாக உள்ளநிலை கெடுகின்றது. பார்வையிடுதல், உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகக் கொளளப்படுகின்றது. இதனை பரு உலகின் நிகழ்வுகளாலும் ஒருவாறு புரிந்துகொள்ளலாம் ஆனால் இதுவே அல்ல இந்த முரண்குழப்பநிலை. ஓர் அறையின் வெப்பநிலையை அளக்க ஒரு வெப்பமானி ஒன்றை வைத்துக் கண்டு பிடித்தால் அங்கு வைக்கும் வெப்பமானி அவ்வறையின் வெப்பநிலையை மாற்றுகின்றது (அங்குள்ள வெப்பத்தைச் சிறிதளவாவது ஈர்ப்பதால்). அறையின் அளவு வெப்பமானியின் அளவைவிட மிக அதிகமாக இருப்பதால், அறையின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றம் மிகச்சிறியது, ஆனால் அறையின் அளவு
வெப்பமானியின் அளவோடு ஓப்பிடும் பொழுது சிலமடங்கே இருக்கும் என்றால், அறையின் வெப்பம் கணிசமான அளவு மாற்றம் அடையக்கூடும். எப்படியாயினும், அளக்கும் கருவி, அளக்கும் சூழலை மாற்றுகின்றது (சிறிதளவாவது) என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. இங்கு மிகு நுண்ணிய குவாண்டம் இயங்கியல் தொழிற்படும் பொருட்களில் பார்வையாளர் (எவ்வகையிலேனும் “உள்ள” நிலையை அறிய முற்படும் ஒன்று), உள்ளநிலையைக் குலைக்கும் (நேரடுக்குப் பண்பை இழக்கச்செய்யும்) என்பது கருத்து.
==தோற்றம்==
|