சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 37:
 
சக்தி 63ஜூல்கள்,கார்போஹைட்ரேட் 3.69கிராம் ,நார்ச்சத்து 1.2கிராம்,கொழுப்பு 0.02கிராம்,ப்ரோடீன் 0.6கிராம்,வைட்டமின் பி1 0.029மில்லிகிராம்,இன்னும் பல சத்துகள் உள்ளது.
 
==சுரைக்காயின் பயன்கள் ==
{{Refimprove}}
சுரைக்காயின் மொத்த எடையில் 96சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது.
 
கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருக்கும் சுரைக்காய்,உடம்பில் [[கொழுப்பு| கொழுப்பு]] சேர்வதை தடுக்கிறது.
 
உடலில் [[கொழுப்பு| கொழுப்பு]] சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
 
சுரைக்காயில் [[பாஸ்பரஸ்|பாஸ்பரஸ்]] சத்து அதிகம் உள்ளது.இது எலும்பு,பற்களுக்கு வலு கொடுக்கிறது.
[[ஜீரணம்|ஜீரணம்]] தொடர்பான பிரச்சனைகளை சுரைக்காய் தீர்க்கிறது.
 
கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர் சத்து,வெட்கை அலர்ஜியை தடுக்கிறது.
 
சுரைக்காய் [[சூப்|சூப்]] எடுத்துக் கொள்வது தலைமுடி வளர்வதை ஊக்கப்படுத்திகிறது.
 
தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்திகிறது.சமநிலைப்படுத்திகிறது.இதன் காரணாமாக,முகத்தில் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
 
[[தூக்கமின்மை|தூக்கமின்மை]] பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் [[சூப்புடன்|சூப்]] சுத்தமான [[நல்லெண்ணெய்|நல்லெண்ணெய்]] 1டீஸ்பூன் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை குணமாகிவிடும்.
 
[[கல்லீரல்|கல்லீரல்]] பாதிப்பு,[[மஞ்சள் காமாலை|மஞ்சள்_காமாலை]] இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
<gallery>
Bottle Gourd Hybrid.jpg|வீரிய ஒட்டு ரகம்
Dry Bottle Gourd.jpg|முற்றிய உலர்ந்த சுரைக்காய்
Dry Bottle Gourd seed.jpg|உலர்ந்த சுரைக்காய் உட்பகுதி
File:Lagenaria siceraria var peregrina MHNT.BOT.2013.22.54.jpg|Lagenaria siceraria var peregrina <br> Museum specimen
</gallery>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது