சுறா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 223.181.230.72 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2549042 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
| gross =
}}
'''சுறா''' (''Sura'') என்பது [[2010]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.<ref>[http://www.imdb.com/title/tt1650433/ சுறா (2010) {{ஆ}}]</ref> இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் [[விஜய் (நடிகர்)|விசயை]] முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.<ref>[http://123tamilcinema.com/20091220753.html சோட்டா மும்பை... சுறா... 'தல': ஒரு 'எஃப்ஐஆர்'!]</ref> சுறா [[விஜய் (நடிகர்)|விசயின்]] 50ஆவது திரைப்படமாகும். [[சங்கிலி முருகன்|சங்கிலி முருகனால்]] தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் [[சன் படங்கள்|சன் படங்களால்]] வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.<ref>[http://tamil.cinesouth.com/masala/hotnews/new/290110-1.shtml விஜய் நடிக்கும் 'சுறா' திரைப்படத்தை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.]</ref>. இத்திரைப்படம் [[இணையத் திரைப்படத் தரவுத்தளம்|இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின்]] பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.<ref>[http://www.imdb.com/chart/bottom?tt1650433 இணையத் திரைப்படத் தரவுத்தள வரிசைப் பட்டியல்கள்: இணையத் திரைப்படத் தரவுத்தளம் கடைசி 100 {{ஆ}}]</ref> இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.<ref>[http://123tamilcinema.com/201001281137.html ஏப்ரலில் சுறா...!-சன் அறிவிப்பு]</ref> இப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 80 முதல் 100 சதவிகிதம் வரை நஷ்டத்தை உருவாக்கி மாபெரும் பிரம்மாண்ட தோல்வியை சந்தித்தது.
 
==கதைக்கரு==
"https://ta.wikipedia.org/wiki/சுறா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது