பேரன்ட்ஸ் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 26:
}}
 
'''பேரன்ட்சு கடல்''' (''Barents Sea'', {{lang-no|Barentshavet}}; {{lang-ru|Баренцево море}}, ''Barentsevo More'') [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலின்]] [[wikt:marginal sea|கரையோரக் கடல்]].<ref name="Wright2001">{{cite book|author=John Wright|title=The New York Times Almanac 2002|url=https://books.google.com/books?id=G81HonU81pAC&pg=PA459|accessdate=29 November 2010|date=30 November 2001|publisher=Psychology Press|isbn=978-1-57958-348-4|page=459}}</ref> இது [[நோர்வே]], [[உருசியா]]வின் வடக்குக் கடலோரத்தில் நோர்வீய, உருசிய [[ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பு|ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில்]] அமைந்துள்ளது.<ref name="Ref_">World Wildlife Fund, 2008.</ref> உருசியாவில் இது ''முர்மன் கடல்'' (''நோர்வீயக் கடல்'') என [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலங்களில்]] அறியப்பட்டிருந்தது; [[நெதர்லாந்து|டச்சு]] மாலுமி வில்லெம் பேரன்ட்சு நினைவாகத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது.
 
இது 230 மீ (750 அடி) சராசரி ஆழமுள்ள குறைந்த ஆழத் [[கண்டத் திட்டு|திட்டுக்]] கடல் ஆகும். [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பிற்கும்]] நீர்கரிமத் தேடலுக்கும் முதன்மையான களமாக விளங்குகின்றது.<ref name="Ref_a">O. G. Austvik, 2006.</ref> பேரன்ட்சு கடலின் தெற்கே கோலா மூவலந்தீவும் மேற்கில் [[நோர்வீயக் கடல்|நோர்வீயக் கடலின்]] திட்டு விளிம்பும், வடமேற்கில் [[சுவல்பார்டு]] [[தீவுக்கூட்டம்|தீவுக் கூட்டங்களும்]], வடகிழக்கில் பிரான்சு யோசஃப் நிலமும் கிழக்கில் நோவயா செம்லியாவும் உள்ளன. [[உரால் மலைகள்|உரால் மலைகளின்]] வடக்கு முனையின் விரிவாயுள்ள நோவயா செம்லியா தீவுகள் பேரன்ட்சுக் கடலை காரா கடலிலிருந்து பிரிக்கின்றன.
 
ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாயிருப்பினும் பேரன்ட்சு கடல் "[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குக்கான]] திருப்புமுனையாக" கருதப்படுகின்றது. "ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம்" இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. [[புவி சூடாதல்|புவி சூடாதலின்]] நீரியல் மாற்றங்களால் கடற் பனிப்பாறைகள் குறைந்துள்ளன; இது ஐரோவாசிய வானிலையில் பெரும் மாற்றங்களை விளைவிக்கக் கூடியது.<ref>{{Cite news|url=https://www.washingtonpost.com/news/energy-environment/wp/2018/06/26/a-huge-stretch-of-the-arctic-ocean-is-turning-into-the-atlantic-right-before-our-eyes/|title=A huge stretch of the Arctic Ocean is rapidly turning into the Atlantic. That’s not a good sign|last=Mooney|first=Chris|date=2018-06-26|work=Washington Post|access-date=2018-06-27|language=en-US|issn=0190-8286}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பேரன்ட்ஸ்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது