குருடர் தடவிய யானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய இலக்கியம்
Lotje (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
[[File:Illustrated proverb- Blind men and an elephant.JPGjpg|thumb|right|300px|வடகிழக்கு [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] ”குருடர்கள் தடவிய யானை”யைக் காட்டும் ஓர் சுவர் சிற்பம்]]
 
'''குருடர்கள் தடவிய யானை''' [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] தோன்றி பின்பு உலகமெங்கும் பரவிய ஒரு [[நீதிக்கதைகள்|நீதிக்கதை]]. பலவகைப்பட்ட உண்மைகளையும், பொய்மைகளையும் கேட்போருக்கு உணர்த்த இது பயன்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட அனுபவம் அவரளவில் உண்மையாக இருந்தாலும், முழுமையான உண்மையை அவருக்கு உணர்த்த இயலாதது என்று காட்டுகிறது இக்கதை. ஏனெனில் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒருவர் எடுக்கும் நிலை, பிற தரப்பு நோக்குகளையும், உண்மையின் பன்முகத்தன்மையினையும் கணக்கிலெடுக்கத் தவறுகிறது.<ref name="Werness2006">{{cite book|author=Hope B. Werness|title=Continuum Encyclopedia of Animal Symbolism in World Art|url=http://books.google.com/books?id=iBSDddO-9PoC&pg=PR15|year=2006|publisher=A&C Black|isbn=978-0-8264-1913-2|pages=15–}}</ref><ref name="Burlingame1922">{{cite book|author=Eugene Watson Burlingame|title=Buddhist Parables|url=http://books.google.com/books?id=3Pa1sZ_VZZIC&pg=PA76|year=1922|publisher=Motilal Banarsidass Publ.|isbn=978-81-208-0738-9|pages=76–}}</ref><ref name="Ridgeon2003">{{cite book|author=Lloyd Ridgeon|title=Major World Religions: From Their Origins To The Present|url=http://books.google.com/books?id=HFKBAgAAQBAJ&pg=PA63|date=8 December 2003|publisher=Routledge|isbn=978-1-134-42935-6|pages=63–}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குருடர்_தடவிய_யானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது