இலந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 17:
''Ziziphus jujuba'' <small>[[Philip Miller|Mill.]]</small>
}}
'''இலந்தை ''' (''Ziziphus jujuba)''''') என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு, (india ( tamil nadu)[[சீனா]]. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
 
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.[[கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்|திருக்கீழ்வேளூர்]], [[பவானி சங்கமேசுவரர் கோயில்|திருநணா]], [[திருஓமாம்புலியூர்]] முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.<ref>http://www.shaivam.org/sv/sv_ilanthai.htm</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது