மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[File:Elam Map-en.svg|300px|thumb|[[மெசொப்பொத்தேமியா]] நாகரீக கால [[அசிரியா]], [[பாபிலோன்]], [[சுமேரியா]] மற்றும் [[ஈலாம்]] பகுதிகள்]]
 
'''மெசொப்பொதாமியா''' (''Mesopotamia''), [[தென்மேற்கு ஆசியா]]வைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிஸ்,[[டைகிரிசு ஆறு]] மற்றும் [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறு]] ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான [[வண்டல்மண்]] பகுதியாகும். இன்றைய [[ஈராக்]], [[ஈரான்]], மற்றும் [[சிரியா]] ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா என்னும் சொல், மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸக்ரோஸ் மலைகளினாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன இரண்டு [[ஆற்றுச் சமவெளி]] முழுவதையும், சுற்றியுள்ள [[தாழ்நிலம்|தாழ்நிலப்]] பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய [[நாகரிகம்|நாகரிகங்கள்]] சில தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் [[எழுத்து முறைமை]], உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.
 
== பெயர் வரலாறு ==
வரி 12 ⟶ 14:
 
== வரலாறு ==
[[வார்ப்புரு:பண்டைய மெசொப்பொத்தேமியா]]
{{Ancient Mesopotamia}}
பெருமளவு பண்டைக்கால நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியும், அதனைக் கைப்பற்றி [[ஆட்சி]] செய்தும் உள்ளனர். பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிகழ்வுகளுக்கான காலத்தை நிர்ணயிப்பது இன்னும் [[சர்ச்சை]]க்குரிய ஒன்றாகவே இருந்து வருவதுடன், பல்வேறுபட்ட கால நிர்ணய முறைகளும் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதன் காரணமாக, இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள காலக் குறிப்புகள் அண்ணளவானவை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
[[படிமம்:Statue Gudea Met 59.2.jpg|thumb|250px|கி.மு 2090 ஆண்டு ஆட்சியாளர்களான குடியா இனத்தைச் சேர்ந்த 18 சிலைகளில் ஒன்று.]]
வரி 198 ⟶ 200:
* [[நினிவே]]
* [[நிம்ருத்]]
* [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]]
 
* [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]]
* [[டைகிரிசு ஆறு]]
* [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறு]]
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது