அக்காத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Template added
வரிசை 1:
{{புவியியல் அமைவு|33.1|||N|44.1|||E|}}
 
{{Ancient Mesopotamia}}
'''அக்காத்''' (அல்லது ஆகேத், ''Akkad'', அல்லது Accad) அல்லது '''அக்காதிய இராச்சியம்''' (''Akkadian Empire'') என்பது வடக்கு [[மெசொப்பொத்தேமியா]]வில் [[யூபிரிடிஸ்]] நதியின் இடது கரையில் அமைந்திருந்த நகரமாகும். இது இன்றைய [[ஈராக்]]கின் தலைநகரான [[பாக்தாத்]]திலிருந்து சுமார் 50 [[கிமீ]] தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், [[பபிலோனியா]]வின் எழுச்சிக்கு முன், [[கிமு 3வது ஆயிரவாண்டு|கி.மு.24 - கி.மு. 22]] ஆம் [[நூற்றாண்டு]]களில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் [[அக்காத் மொழி]]க்கு பெயர் வர காரணமாயிற்று,
 
வரிசை 22:
|colspan="3"| [[சுமேரியா]], அக்காத் மன்னர்கள்
|- valign=top bgcolor="#ffffec"
|<small>[[கிமு 24ம் நூற்றாண்டு|கிமு 2334]] அல்லது [[கிமு 24ம் நூற்றாண்டு|கிமு 2371]] தொடக்கம் [[கிமு 23ம் நூற்றாண்டு|கிமு 2279]] அல்லது [[கிமு 24ம் நூற்றாண்டு|கிமு 2315]]||[[அக்காதிய மன்னன் சாகொன்|சாகொன்]] (Sargon)<br />([[அக்காதிய மன்னன் சாகொன்|சறும்-கின்]])
|- valign=top bgcolor="#ffffec"
|<small>[[கி.மு. 23ஆம் நூற்றாண்டு|2278]] அல்லது [[கி.மு. 24ஆம் நூற்றாண்டு|2315]] தொடக்கம் [[கிமு 23ம் நூற்றாண்டு|கிமு 2270]] அல்லது [[கிமு 24ம் நூற்றாண்டு|கிமு 2306]]||[[ரிமஷ்]] (Rimush)
வரிசை 44:
|<small>[[கிமு 22ம் நூற்றாண்டு|கிமு 2186]] தொடக்கம் [[கிமு 22ம் நூற்றாண்டு|கிமு 2168]]||[[டுடு]] (Dudu)
|- valign=top bgcolor="#ffffec"
|<small>[[கிமு 22ம் நூற்றாண்டு|கிமு 2168]] தொடக்கம் [[கிமு 22ம் நூற்றாண்டு|கிமு 2154]]||[[ஷு-டருல்]] (Shu-Turul)<br />([[ஷு-டருல்|ஷடுரல்]]; [[ஷு-டுரல்|ஷு-டரல்]])
|}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://ancientneareast.tripod.com/Akkad.html அக்காத் வரலாறு]:
 
=== குறிப்புகள் ===
<references />
 
=== உசாத்துணை ===
*A. Leo Oppenheim, ''Ancient Mesopotamia: Portrait of a Dead Civilization''
{{Ancient Mesopotamia}}
 
[[பகுப்பு:ஈராக்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்காத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது