காத்தான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மட்டக்களப்பு மாவட்டம்
மத்திய கிழக்கில் கஹ்த்தான் என்று இடம் இல்லை. காத்தான்குடிக்கு தமிழ் பாரம்பரியமே இருக்க முடியும்.
வரிசை 30:
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2.56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப் பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும்.
 
மத்தியகிழக்கில் உள்ள கஹ்தான் என்னும் இடத்தில் இருந்து இங்கு அராபிய மக்கள் குடியேறியதால் இந்நகரம் காத்தான்குடி என அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும் எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாயல்களும் காணப்படுகின்றன.<ref name="xin-8/4/90-mmtt">''Xinhua'', 147 Muslims Massacred by Tamil "Tigers" in Sri Lanka, Colombo, ''August 4, 1990''</ref><ref name="nyt-8/5/90-tkm">''The New York Times'', Tamils Kill 110 Muslims at 2 Sri Lankan Mosques, ''August 5, 1990''</ref><ref name="times-8/13/90-tkm">''The Times'', Tamils kill 116 Muslims, ''August 13, 1990''</ref><ref name="ap-7/17/95">''Associated Press'', Tamil Rebels Order Muslims to Leave City, ''June 17, 1995''</ref>
 
== நகர எல்லைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காத்தான்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது