காராக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி →‎top
வரிசை 1:
{{Infobox sea
| name = காராக் கடல்
| image = Kara Sea map.png
| caption = காராக் கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம் .
| caption =
<!-- | image_bathymetry = Kara Sea map.png
| caption_bathymetry = காராக் கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம் . -->
| location = [[ஆர்க்டிக் பெருங்கடல்]]
| coords = {{Coord|77|N|77|E|type:waterbody_scale:10000000|display=inline, title}}
வரிசை 32:
 
இக்கடலில் நோவி துறைமுகமும் டிக்சன் குடியேற்றமும் முதன்மைத் துறைமுகங்களாக உள்ளன; இக்கடல் ஆண்டின் பெரும்பகுதி உறைந்திருந்தாலும் [[மீன் பிடித்தல்]] முதன்மைத் தொழிலாக உள்ளது. குறிப்பிடத்தக அளவில் [[பாறை எண்ணெய்]], [[இயற்கை எரிவளி]] இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன; இவை இன்னமும் பயன்படுத்தபடவில்லை. 2014இல் இங்கு எண்ணெய்த் தேடலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எக்சான் நிறுவனம் ஐக்கிய அமெரிக்க அரசுத் தடையால் செப்டம்பர் 26 வரை தனது இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்தது.<ref>[http://www.dn.no/nyheter/energi/2014/09/16/1609/sanksjoner-kan-avslutte-boring-i-karahavet Sanksjoner kan avslutte boring i Karahavet]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/காராக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது