காராக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
 
வரிசை 23:
 
'''காராக் கடல்''' (''Kara Sea'', {{lang-ru|Ка́рское мо́ре}}, ''Karskoye more'') [[சைபீரியா]]வின் வடக்கில் அமைந்துள்ள [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலின்]] அங்கமாகும். இது [[பேரன்ட்ஸ் கடல்|பேரன்ட்சு கடலிலிருந்து]] மேற்கில் ''காரா நீரிணைவாலும்'' ''நோவாயா செமியா'' தீவுக் கூட்டத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது; கிழக்கில் ''செவமாயா செமியா'' தீவுக்கூட்டத்தால் [[லாப்டேவ் கடல்|லாப்டேவ் கடலிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. இது உரால் பகுதி காரா ஆற்றை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆறு தற்போது அவ்வளவு குறிப்பிடத்தக்கதல்ல எனினும் வட சைபீரியாவை உருசியா ஆளுகைக்குட்படுத்தியக் கட்டத்தில் முதன்மை பங்கு வகித்தது.<ref>E.M. Pospelov, ''Geograficheskie nazvaniya mira'' (Moscow, 1998), p. 191.</ref> காரா ஆற்றுக்கான பெயரே "[[wikt:hummocked ice|சிறுகுன்றான அழுத்தப் பனிப்பரப்பு]]" எனப் பொருள்படும் [[நெனெத்து தன்னாட்சி வட்டாரம்|நெனெத்து]] மொழிச்சொல்லிலிருந்து பெறப்பட்டது.<ref>V.Yu. Vize, ''Karskoye more // Morya Sovetskoy Arktiki: Ocherki po istorii issledovaniya'' (Leningrad, 1939) — pp. 180—217</ref>
 
 
காராக் கடல் கிட்டத்தட்ட 1,450 கி.மீ நீளமும் 970 கி.மீ அகலமும் உடையது; இதன் பரப்பளவு ஏறத்தாழ {{convert|880000|km²|0|abbr=on}} ஆகும், சராசரி ஆழம் {{convert|110|m|ft}}.
"https://ta.wikipedia.org/wiki/காராக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது