சர்வதேசக் கணித ஒலிம்பியாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:IMO_logo.svg|thumb|சர்வதேசக் கணித ஒலிம்பியாட்டின் சின்னம்.]]
'''சர்வதேசக் கணித ஒலிம்பியாட்''' ('''International Mathematical Olympiad''' ('''IMO''') என்பது [[கல்லூரி]]ப் படிப்புக்கு முந்தைய  அதாவது  ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான  சர்வதேச கணிதவியல்  போட்டியாகும். மேலும்  இது சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் பழமையானது ஆகும்.<ref>{{cite web|url=http://olympiads.win.tue.nl/imo/|title=International Mathematics Olympiad (IMO)|date=2008-02-01}}</ref> முதல்  போட்டியானது 1959இல் [[உருமேனியா]]வில் நிகழ்த்தப்பட்டது.  இது 1980ஐத் தவிர, ஆண்டுதோறும் நடைபெற்றுள்ளது.  உலக மக்கள் தொகையில் 90% க்கும் மேற்பட்டவர்களைக்  கொண்டவையான 100க்கும் மேற்பட்ட நாடுகள்,  இந்தப்போட்டிக்கு  தலா ஆறு மாணவர்களைக்  கொண்ட குழுக்களை அனுப்புகின்றன. மேலும்  இதில் ஒரு குழுத் தலைவர், ஒரு துணைத் தலைவர், மற்றும் பார்வையாளரும் இருப்பர்.<ref>{{cite web|url=http://www.akamai.com/html/about/press/releases/2001/press_070401.html|title=The International Mathematical Olympiad 2001 Presented by the Akamai Foundation Opens Today in Washington, D.C.|accessdate=2008-03-05}}</ref>
 
போட்டிக்கான  மாணவர் தேர்ந்தெடுப்பு செயல்முறையானது  நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.  என்றாலும்  பெரும்பாலும் இது தொடர்ச்சியான  தேர்வுகளைக் கொண்டதாக,  போட்டிக்கான மாணவர்களை  வடிகட்டும்  வகையில்  உள்ளது.   இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பங்கேற்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  போட்டியில்  அளிக்கப்படும்  விருதுகளில்  தோராயமாக  50% க்கும்  அதிகமானவை  உச்சபட்ச  மதிப்பெண்களை  வாங்கும்  தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. குழுக்களானது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை - அனைத்து போட்டிகளும் தனிப் போட்டியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.   ஆனால் அணியின் மதிப்பெண்களானது  அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனிநபர் மதிப்பெண்களை விட  மிகுதியாய் ஒப்பிடப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.imo-register.org.uk/1992-report.html|title=33rd International Mathematical Olympiad|accessdate=2008-03-05|date=1992-07-21|author=Tony Gardiner|publisher=University of Birmingham}}</ref> போட்டியாளர்கள் 20 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  அந்தந்த நாட்டின் பள்ளித் தேர்ச்சி முறைப்படி பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு தனிநபர்  இந்தப்  போட்டிகளில் எத்தனை முறையானாலும் பங்கேற்கக்கூடும்.<ref name="otago">{{cite web|url=http://www.maths.otago.ac.nz/home/schools/gifted_children/olympiad.pdf|format=PDF|title=The International Mathematical Olympiad|accessdate=2008-03-05|publisher=AMC}}</ref>
 
சர்வதேச கணித ஒலிம்பியாட்டானது கணிதத் திறனாய்வு தேர்வுகளில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது ஆகும்.  2011  சனவரியில், சர்வதேச கணித ஒலிம்பியாட் அமைப்புக்கு 1 மில்லியன் யூரோக்களை  கூகுல் வழங்கியது.<ref>[https://europe.googleblog.com/2011/01/giving-young-mathematicians-chance-to.html Google Europe Blog: Giving young mathematicians the chance to shine]. Googlepolicyeurope.blogspot.com (2011-01-21). Retrieved on 2013-10-29.</ref>
 
== வரலாறு ==
முதல்  சர்வதேசக் கணித ஒலிம்பியாட்  போட்டியானது 1959இல் [[உருமேனியா]]வில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு  ஆண்டும் 1980ஆம் ஆண்டு தவிர நடத்தப்பட்டுவருகிறது. அந்த ஆண்டு, [[மங்கோலியா]]வில்  நடந்த உள்நாட்டு பூசல்கள் காரணமாக  போட்டி ரத்து செய்யப்பட்டது.<ref>Turner, Nura D. ''A Historical Sketch of Olympiads: U.S.A. and International'' ''The College Mathematics Journal'', Vol. 16, No. 5 (Nov., 1985), pp. 330-335</ref>  துவக்கத்தில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] செல்வாக்கின் கீழ், [[வார்சா உடன்பாடு|வார்சா  உடன்பாட்டில்]] கையோப்பம்  இட்டிருந்த கிழக்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளை  உறுப்பினராகக்  கொண்டு  இது நிறுவப்பட்டது,  என்றாலும்  பின்னர் பிற நாடுகளும் பங்கேற்றன.  கிழக்கு  ஐரோப்பிய  நாடுகளினால்  இது தோற்றுவிக்கப்பதன் காரணமாக,  முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டது.  அதன்பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.<ref>{{cite web|url=http://sms.math.nus.edu.sg/Simo/Simo.aspx|title=Singapore International Mathematical Olympiad (SIMO) Home Page|accessdate=2008-02-04|publisher=Singapore Mathematical Society}}</ref>
 
== போட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/சர்வதேசக்_கணித_ஒலிம்பியாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது