ஆடிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
[[காவிரி]]யாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
 
தமிழகத்தின் ஒகனேக்கல்ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
*[[மேட்டூர்]] அணை,
வரிசை 21:
*[[பரமத்தி-வேலூர்]],
*[[குளித்தலை]],
*[[திருச்சி]],
*[[தஞ்சாவூர்]],
*[[மயிலாடுதுறை]],
*[[புகார்|பூம்புகார்]]
 
சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் ''நம்பெருமாள்'' புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
 
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்குஆடிப்பெருக்கு நாளில் [[கொல்லிமலை]] சென்று அங்குள்ள [[ஆகாயகங்கை]] நீர்வீழ்ச்சியில் நீராடி [[அரப்பளிசுவரர்|அரப்பளிசுவரரை]] தொழுவது வழக்கமவழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் [[தமிழகதமிழ்நாடு அரசுஅரசுப் போக்குவரத்துபோக்குவரத்துக் கழகம்|தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர்]] [[நாமக்கல்]], [[சேலம்]] மற்றும் [[ராசிபுரம்|ராசிபுரத்தில்]] இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
 
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது [[அணை]]களைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆடிப்பெருக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது